கடன் அட்டையை (Credit Card) பாதுகாப்பாக பயன்படுத்த இருபது ஆலோசனைகள்…

1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும். 2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் […]

Read More

சிரிப்பு

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க “டிபன் ரெடியா?”ன்னு கேட்டா “நேத்தே ரெடி”ங்கறான்! ************************************** அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ? ஏன் ? அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம் ************************************** எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ? இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும். ஆனா அவளுக்கு […]

Read More

”சிசு” வதைக்கு தீர்வு காண்போம் !

ஆக்கம்:- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி நாடு முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதி முக்கிய செய்திகளில் சிசுக் கொலையும் ஒன்றாக இடம் பிடித்து விட்டது. சிசுவதை பற்றிய செய்தி இல்லாத நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களை காண்பது அரிதாகி விட்டது. அந்தளவுக்கு சிசுக்கொலை சர்வ சாதாரணமாகியுள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன? இந்தப் பழக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு மத்தியில் இருந்து வந்துள்ளதை கீழ்க்கண்ட இறை வசனத்தின் […]

Read More

பாபர் மஸ்ஜித் தகர்ப்பு: லிபரான் கமிஷன் – ஒரு பார்வை – காயல் மகபூப்

பாபர் மஸ்ஜித் இந்திய சரித்திரத்தை அலங்கரிக்கும் முகலாய சாம்ராஜ் யம் 1526-ல் இந்தியாவில் உதயமானது. பாபரின் படைப்பிரிவில் தளபதியாக இருந்த மீர் பக்கி என்பவரால் 1528-ல் அயோத்தியில் கட்டப்பட்ட மஸ்ஜித் தான் பாபர் மஸ்ஜித் என அழைக்கப்பட்டது. 1855-ல் வெள்ளையர்களின் சூழ்ச்சியால் இந்துத்துவ இயக்கங்கள் தூண்டி விடப்பட்டு பாபர் மஸ்ஜிதுக்கு முன் புறம் ராம் சாபுத்ரா|| ஒன்று இருந்ததாக பிரச்சினை கிளப்பப்பட்டது. இந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதி கேட்டு ரகுபீர் தாஸ் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் […]

Read More

மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! – கே.எம்.கே

மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் நிறுவனம் உருவாக்கி, அதன் சார்பில் மணிச்சுடர்| நாளிதழை தலைவர் சிராஜுல் மீல்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப் தொடர்ந்து நடத்தி வந்து, அதனை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாகப் பரிணமிக்கச் செய்துள்ளார்கள். 1987-ல் ஆரம்பமான மணிச்சுடர்| இத்தனை காலமாகப் பலப்பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிராஜுல் மில்லத் அவர்களின் கனவை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நனவாக்கிக் கொண்டிருக்கிறது. […]

Read More

நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி ‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு ‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்” என்றால் மற்றவர் “பித்தளை”தானே? அத்தாவுக்கும் […]

Read More

கணவன் – மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது…

Husband-wife jokes – you cannot hold your laughter Wife : Why you lied to your friend that the girl was pretty? Husband: What ! Did he tell the truth when he saw you for me? மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! ———— ——— ——— ——— ——— ——— […]

Read More

தேவர் திருமகனாரும், தமிழக முஸ்லிம்களும்!

– பேராசிரியர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கட்டுரை http://www.muslimleaguetn.com/news.asp?id=330 பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா அக்டோபர் 30-ல் அரசு விழாவாகச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. தேவர் திருமகனாரின் பிறந்த நாளும் அக்டோபர் 30 – அவர் மறைந்த நாளும் அதுவே! தேவர் அவர்களின் பிறந்த நாளுக்கு தேவர் ஜெயந்தி எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காந்தி ஜெயந்தி என்பதுபோல, தேவர் ஜெயந்தியும் விழாவாக கொண்டாடப்படுகிறது. முஸ்லிம் சமுதாயத்தவரோ, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களோ […]

Read More

நாளை நமதா?

–  ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) நேற்று, 27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் […]

Read More

தமிழ் இலக்கிய சாதனையாளர்கள்

புறநானூறு பாடிய புலவர்கள் புறநானூறில் பாடிய புலவர்கள் 1. அடைநெடுங்கல்வியார் 2. அண்டர் மகன் குறுவழுதி 3. அரிசில் கிழார் 4. அள்ளூர் நன்முல்லையார். 5. ஆடுதுறை மாசாத்தனார் 6. ஆலங்குடி வங்கனார் 7. ஆலத்தூர் கிழார் 8. ஆலியார் 9. ஆவூர் கிழார் 10. ஆவூர் மூலங்கிழார் 11. இடைக்காடனார் 12. இடைக்குன்றூர் கிழார் 13. இரும்பிடர்தலையார் 14. உலோச்சனார் 15. உறையூர் இளம் பொன்வாணிகனார். 16. உறையுர் ஏணிச்சேரி முடமோசியார் 17. உறையூர் மருத்துவன் […]

Read More