அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பீஹெச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பரந்த ‘கேசிஎஸ் கிளை’ எதிரிகள் மீது குதித்து குதித்து விடும் குத்துக்களையும்,எதிரிகள் விடும் குத்துக்களை லாவகமாக சமாளித்தும், எதிரிகளை டான்ஸ் ஆடி கோப மூட்டியும் அதன் பின்பு அவர்களை வீழ்த்துவதும் கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும். எப்படி மஞ்சு விரட்டில் மாட்டின் திமில் மீது தொத்திக் கொண்டு சீறி பாயும் காலை மாட்டினை அடக்குகிறானோ அதேபோன்று பல களங்களை வெற்றிக் கொண்ட வீரராகத் திகழ்ந்தார். சில நேரங்களில் […]
Read More