சென்னையில் ஹ‌பிப் திவான் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஹ‌பிப் திவான், சென்னை முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஜ‌மால் ஆகியோரின் த‌க‌ப்ப‌னார் ஹாஜி எம்.எஸ். முத்து முஹ‌ம்ம‌து இன்று 20.09.2012 வியாழ‌க்கிழமை மாலை 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் த‌ன‌து துணைவியாருட‌ன் அமீர‌க‌ம் வ‌ந்த‌ போது ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் அன்னாருக்கு வ‌ர‌வேற்பு […]

Read More

முதுகுள‌த்தூர் சாதிக் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

துபையில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சாதிக் ம‌ற்றும் தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் ச‌ல்மான் ஆகியோரின் த‌க‌ப்பனார் முஹ‌ம்ம‌து இப்ராஹிம் ( வ‌ய‌து 65 ) இன்று 16.09.2012 ஞாயிற்றுக்கிழ‌மை அதிகாலை சுமார் 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். அன்னார‌து ஜ‌னாஸா 17.09.2012 திங்க‌ட்கிழ‌மை காலை முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌லுக்குச் சொந்த‌மான‌ புதிய‌ மைய‌வாடியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும். சாதிக் இன்று தாய‌க‌ம் செல்ல‌ இருக்கிறார். சாதிக் : 055 797 11 97 ச‌ல்மான் : 7639 12 1012

Read More

வாட்ச்மேன் நெய்னா முஹ‌ம்ம‌து ம‌னைவி வ‌ஃபாத்து

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளியில் வாட்ச்மேனாக‌ ப‌ணிபுரிந்து ம‌றைந்த‌ நெய்னா முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் ம‌னைவி மூமினா பீவி இன்று 09.09.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை சுமார் ஏழு ம‌ணிக்கு ( இந்திய‌ நேர‌ப்ப‌டி ) வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.   ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் முதுகுள‌த்தூர்.காம் த‌க‌வ‌ல் உத‌வி : முதுகுள‌த்தூரிலிருந்து அச‌னிசை 9500 18 20 25

Read More

மதுரை ஒத்தக்கடையில் ஹாஜி பாஞ்ச்பீர் வஃபாத்து

முதுகுளத்தூரைச் சேர்ந்த ஹாஜி பாஞ்ச்பீர் மதுரை ஒய். ஒத்தகடையில் இன்று 08.09.2012 சனிக்கிழமை மாலை 9.30 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் இவர ரஃபீக்கின் தந்தையும், மௌலவி சீனி நைனார் ஆலிமின் மாமனாரும் ஆவார். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகம் & கத்தார் www.mudukulathur.com தகவல் உதவி : கத்தார் ஃபக்ருதீன் அஹமது இம்தாதுல்லா ஏ ஜஹாங்கீர் ரஹ்மத்துல்லா ஹெச் […]

Read More

வஃபாத்து செய்தி

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் பீர் மற்றும் முதுகுளத்தூரைச் சேர்ந்த காதர்பாத்து, பத்ருன்னிஷா               ( க/பெ. முஹம்மது உசேன், ஆசிரியர்), ரசூல் ஆகியோரின் தாயார் நேற்று 20.07.2012 வெள்ளிக்கிழமை  முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இவர் துபாயில் பணிபுரிந்து வரும் சாதிக், சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் அப்துல்லா, நூர் முஹம்மது, அப்துல் காதர், சல்மான் ஆகியோரின் நன்னியாவார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட […]

Read More

காலித் இப்னு தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூரில் இன் று 06.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் காலித் இப்னுவின் தகப்பனார் செய்யது ( வய்து 60 ) வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இவரது இரண்டாவது மகன் சுல்தான் அலாவுதீன் முதுகுளத்தூரில் இருந்து வருகிறார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் இப்னு சிக்கந்தரின் மச்சானுமாவார். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் உதவி இப்னு […]

Read More

ப‌ர‌ம‌க்குடி அருகே சாலை விப‌த்தில் ஏ.எம்.எம். ராஜா முஹ‌ம்ம‌து வ‌ஃபாத்து

ப‌ர‌ம‌க்குடி : ப‌ர‌ம‌க்குடி அருகே இன்று 10.08.2010 அதிகாலையில் கார் ம‌ர‌த்தில் மோதிய‌தில் ப‌ர‌ம‌க்குடி முதுவை டிம்ப‌ர்ஸ் ம‌ற்றும் ராஜா ம‌ஹால் அதிப‌ர் ஏ.எம்.எம். ராஜா முஹ‌ம்ம‌து ச‌ம்ப‌வ‌ இட‌த்திலேயே வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். தென்காசிக்கு வியாபார‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ சென்று விட்டு ப‌ர‌ம‌க்குடி திரும்பும் போது க‌முத‌க்குடி அருகே கார் ம‌ர‌த்தின் மீது மோதிய‌தில் ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் ப‌லியானார். அன்னார‌து ஜ‌னாஸா ப‌ர‌ம‌க்குடி அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னைக்காக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. த‌க‌வ‌ல் […]

Read More