ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

சவுதி அரேபியாவின் த‌ம்மாம் ந‌க‌ரில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஒய்.அஹ‌ம‌து இப்ராஹிம் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ரி ஜெய்லானி ( க‌/பெ இக்பால் ) அவ‌ர்க‌ளின் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Read More

முதுவை சாதிக் ச‌கோத‌ரி மாமியார் வ‌ஃபாத்து

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முதுவை சாதிக் ச‌கோத‌ரி மெஹ‌ராஜ் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை ம‌திய‌ம் 2.30 ம‌ணிய‌ள‌வில் முதுகுள‌த்தூரில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Read More

பஹ்ரைனில் ஷேக் மன்சூர் வஃபாத்து

கத்தாரில் பணிபுரிந்து வரும் சிக்கந்தர் ஹுசைன் மச்சான் ஷேக் மன்சூர் 29.03.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாரடைப்பு காரணமாக பஹ்ரைனில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது ஜனாஸா பஹ்ரைனில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.     கத்தார் சிக்கந்தர் மின்னஞ்சல் : sikkender_hussain@hotmail.com  

Read More

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் வ‌ஃபாத்து

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் மாநில‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பு செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் இன்று 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 3.30 மணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். க‌முதி ப‌ஷீர் அவ‌ர்க‌ள் முஸ்லிம் லீக்கின் ப‌ணிக‌ளில் த‌ன்னை முழுமையாக‌ இணைத்துக் கொண்டு ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத்க‌ளை மாநில‌மெங்கும் ஒருங்கிணைப்ப‌தில் முக்கிய‌ப் ப‌ங்காற்றிய‌வ‌ர். மேலும் முஸ்லிம் லீக் ந‌ட‌த்திய‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் மாநாடு மூல‌ம் உல‌மாக்காள், ப‌ணீயாள‌ர்க‌ள் நல‌ வாரிய‌ம் உள்ளிட்ட‌வை ஏற்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌த‌ற்கு உழைத்த‌வ‌ர். அன்னார‌து […]

Read More

புலவர் ப.மு. அன்வர் வஃபாத்து

மலேசியாவில் புகழ்பெற்ற புலவர் ப.மு.அன்வர் அவர்கள் இன்று காலை அல்லாஹ்வின் நாட்டப்படி அவனிடத்தில் மீண்டுவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ், நாளை (19.03.2013, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஜனாஸா தொழுகை திருப்பனந்தாளில் நடைபெறயிருக்கிறது. பெரும்புலவரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!   புலவர் ப.மு அன்வர் மறைவு! ———————————————————- மலேசியப் பெருங்கவிஞர்- இஸ்லாமியத்தமிழ் இலக்கிய முன்னோடிக் கவிஞர்- மரபுக் கவிதைத்துறையில் ஆழமான அழுத்தமான பற்றுமிகு கவிஞர்- கொண்ட கொள்கையில் எதற்கும் எவருக்கும் மயங்கிடாக் […]

Read More

முதுகுள‌த்தூர் திட‌ல் முஹ‌ம்ம‌து எஹ்யா வ‌ஃபாத்து

  முதுகுளத்தூர் மர்ஹும் A.N.H. அப்துல் காதர் (பஞ்சர்) அவர்கள் மைத்துனர் முதுகுளத்தூர் திடல் ஹாஜி K.O.A. முஹமது எஹ்யா இன்று 03.03.2013 காலை 12.05 மணிக்கு மதுரையில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். த‌க‌வ‌ல் உத‌வி : M.முஹமது அப்துல் காதர் MOB-8122403047 மதுரை

Read More

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து

சென்னையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்த முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஹ‌பிப் திவான் ஆகியோரின் ந‌ன்னி எம். ர‌ஹ்மான் பீவி ( வ‌ய‌து 80 ) இன்று 26.02.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 2 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் இவ‌ர் புதுப்பேட்டை ம‌ர்ஹூம் க‌னி ஹாஜியாரின் ம‌னைவியாவார். அன்னார‌து ஜ‌னாஸா இன்று மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பின்ன‌ர் ராய‌ப்பேட்டை மைய‌வாடியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். த‌க‌வ‌ல் உத‌வி […]

Read More

தேரிருவேலி அலி பாதுஷா த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் ப‌ணிபுரிந்து வ‌ரும் தேரிருவேலி மௌல‌வி அலி பாதுஷா ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் ஆசிரிய‌ர் ஜ‌லால் இன்று திங்க‌ட்கிழ‌மை 29.10.2012 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி 4.30 ம‌ணிக்கு தேரிருவேலியில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். அலி பாதுஷா தொட‌ர்பு எண் : 96 55 96 89 90 ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் த‌க‌வ‌ல் உத‌வி : அஹ‌ம‌து […]

Read More

முதுகுள‌த்தூர் சித்தீக் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ சித்தீக் இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் விரிவுரையாள‌ராக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். இவ‌ர‌து த‌க‌ப்பனார் 27.10.2012 ச‌னிக்கிழ‌மை இர‌வு வ‌ஃப‌த்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் த‌கவ‌ல் உத‌வி : முதுவை தாஹிர் சீனி ஜெராக்ஸ் முதுகுள‌த்தூர்.

Read More

முஸ்லிம் லீக் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் வ‌ஃபாத்து

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் முன்ன‌ணிப் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் திடீர் உட‌ல்ந‌ல‌க்குறைவு கார‌ண‌மாக‌ இன்று 23.10.2012 செவ்வாய்க்கிழ‌மை காலை சென்னையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌றைவு முஸ்லிம் லீக் இய‌க்க‌த்திற்கு பேரிழ‌ப்பாகும். அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி, பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா உள்ளிட்டோர் இர‌ங்க‌ல் தெரிவித்துள்ள‌ன‌ர். மேலும் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.    

Read More