இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ வாங்க‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம்

இத்திட்ட‌த்தின் கீழ் இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் ஆட்டோ பெற்று, சுய‌ தொழில் தொட‌ங்கிட‌ தொழில் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இத்திட்ட‌ம் த‌னி ந‌ப‌ர் க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் முறைக‌ள் அடிப்ப‌டையில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத்திட்ட‌ம் ‘தாட்கோ’ வ‌ங்கி மூல‌ம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. 1. இத்திட்ட‌த்தில் ப‌ய‌ன்பெறுப‌வ‌ர் இஸ்லாமிய‌ இளைஞ‌ராக இருக்க‌ வேண்டும். 2. ப‌ய‌னாளி ஆட்டோ வாக‌ன‌ம் ஓட்டுவ‌த‌ற்கான‌ உரிம‌ம் பெற்றிருக்க‌ வேண்டும். இவ‌ர‌து குடும்ப‌ ஆண்டு வ‌ருமான‌ம் ந‌க‌ர‌மாயின் ரூ. 54,500/‍ ம‌ற்றும் கிராம‌ப் ப‌குதியாயின் ரூ. […]

Read More

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி வருகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெறுபவர் 1- இஸ்லாமிய இளைஞராக இருக்க வேண்டும். ஆட்டோ வாகனம் ஓட்டுவதற்க்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவரின் குடும்ப ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ 54,500ம் கிரமப்பகுதியாயின் ரூ34,500க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ800 தொகையை பங்கு முலதனமாக ஆட்டோ கூட்டறவு தொழிற்சங்கத்திற்க்கு வழங்க வேண்டும். 2-ஆட்டோ ஒட்டுநரின் பினையம் மற்றும் சொத்து ஜாமின் வழங்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்கி தொழில் செய்வதற்கு கடன் உதவி […]

Read More