வாரச்சந்தை ஏலத்தில் மோதல் – போர் களமான முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம்!

வாரச்சந்தை ஏலத்தில் மோதல் – போர் களமான முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம்! முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதில் 35க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்ட நிலையில், ஏலம் தொடங்கியபோது இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாற்காலிகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிலையில், அங்கிருந்த காவலர்கள் செய்வதறியாத திகைத்து நின்றனர். இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில், பத்திரிகையாளர் ஒருவரும் காயமடைந்தார். நன்றி : […]

Read More

திருப்பத்தூரில் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகெங்கை சிவகெங்கை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை இழிவாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், உத்திரபிரதேசத்தில் ஆறு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையை கண்டித்தும், பள்ளிவாசலை அபகரிக்கும் முகமாக ஆய்வு நடத்துகிற உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை கண்டித்தும், வக்ஃபு சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் மத்திய அரசை கண்டித்தும் ஆகிய நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகெங்கை மாவட்டம் […]

Read More

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் — தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்கில்,நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

இந்தியாவிலேயேதமிழ்நாட்டில் மட்டும்தான்எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.———————————தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்கில்,நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!———————————— தமிழ்நாடு அரசின் சென்னை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்றது. வாரம் முழுவதும் நடைபெறும் ஆட்சி மொழி சட்ட வார நிகழ்வின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் […]

Read More

புதுடெல்லியில் நடந்த சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் தமிழக மாணவர்கள் சிறப்பிடம்

புதுடெல்லியில் நடந்த சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் தமிழக மாணவர்கள் சிறப்பிடம் புதுடெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த செம்பனார் கோயில்  தாமரை பப்ளிக் ஸ்கூல் ஆறாம் வகுப்பு படிக்கும் கே ஆர் கலைராம் பி பிரிவில் மூன்றாவது இடமும், மூன்றாம் வகுப்பு படிக்கும் கே ஆர் செல்வ ராம் ஏ பிரிவில் மூன்றாம் இடம் பெற்று தமிழகத்துக்கும், பள்ளிக்கூத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற […]

Read More

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்.     பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார் ⛳: `எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!’ – ரூமி (Rumi) என்பதன் மூலம் என் மதம் பெரிது,உன் மதம் பெரிது என சண்டையிடுபவர்களுக்காக யாதும் ஒன்றே என்று கூறுகிறார்.இந்த பன்முகத்தன்மையே இன்று ரூமியை உலகம் முழுவதும் பேச வைக்கிறது. எல்லோருடைய வாழ்விலும் துவளவைக்கும் தருணங்கள் […]

Read More

நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு நெல்லை : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையை தடுக்க போராடிய பாளையங்கோட்டை  ஊய்காட்டான் என்ற எஸ்.எஸ்.ஐ. SSI க்கு நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர் அவருக்கு உயரிய விருதுகளை கொடுத்து அரசு கௌவுரவபடுத்த வேண்டுமென அனைத்து மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30வது வருட ஒன்று கூடல் நிகழ்ச்சி

Read More