முனைவர் எம்.எம்.மீரான் பிள்ளை

  எம்.ஏ., (தமிழ்) எம்.ஏ., (வரலாறு) எம்.ஏ., (அரசியல்) பி.எச்.டி.,   தலைவர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், பல்கலைக் கழகக் கல்லூரி அரசு உயர்கல்வி சிறப்பு மையம், திருவனந்தபுரம்.   ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஐம்பத்திரண்டாம் ஆண்டு சனவரி பதினெட்டாம் நாள் பிறந்தார் மீரான் பிள்ளை. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் ஜவுளிக்கடை வீட்டில் மீரா உம்மாள் முகம்மது பீவி தாய். திருவனந்தபுரம் மாவட்டம் பூஆறு புத்தன் வீட்டில் அப்துல்லா மீரான் பிள்ளை முகம்மது நூகு தந்தை. கல்வித் தகுதிகள் […]

Read More

ஜம் ஜம் தண்ணீரே பூமியில் சிறப்பு மிகு தண்ணீர்

http://www.arabnews.com/news/458275 ‘Zamzam is best water on earth’ The project set up by Custodian of the Two Holy Mosques King Abdullah in Makkah’s Kadi area provides 5,000 cubic meters of Zamzam water and 200,000 plastic 10-liter containers each day. (AN photo by Ahmad Hashad) JEDDAH: ARAB NEWS Wednesday 17 July 2013 Last Update 17 July 2013 […]

Read More

முதுகுளத்தூர், கடலாடியில் அரசு கல்லூரி கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு: அமைச்சர் பழனியப்பன் நேரில் ஆய்வு

17 Jul 2013 09:20, (17 Jul) ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். 2013-2014-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு புதிய க்லலூரிகள் துவங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடடுள்ளார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலும், கடலாடியிலும் அரசு புதிய கல்லூரிகள் துவங்கப்டுகின்றன. இவ்விரு கல்லூரிகளும் ஜூலை.27 முதல் துவங்கப்பட […]

Read More

ஏணியே ! ஏன் நீ ?

  திருமலர் மீரான்   முசுலிம் சமுதாய முன்னணி ஏணியே ! யார் யாரையோ ஏற்றி விடும் நீ ஏங்கி நிற்கிறாய் ! ஏன் தோழ? என்ன ஆயிற்று?   முசுலிம் சமுதாய மறு தோன்றியே ! உழைப்பு ஊக்கம் உன் உள்ளில் சிவப்பாய் இருப்பதை சிந்திக்காததேன்?   கனவிலும் காய்க்காத கட்சிக் கம்பங்கள் கொள்கையிழந்த கூட்டத்தோடு நீ கூடு கட்டுவதேன்? குஞ்சுப் புறாவே?   இணை வைக்காதவனே ! இணைய தளங்களில் இணைகளைத் தேடி இணையத் […]

Read More

திருமலர் மீரான் கவிதைகள்

பேரா. திருமலர் மீரான் கவிதைகள்   இதுவும் ஒரு சங்க காலம் சாதிக்கு ஒரு சங்கம் – காரியம் சாதிக்க ஒரு சங்கம் வீதிக்கு ஒரு சங்கம் – வெறும் வீணருக்கு ஒரு சங்கம் வாதிக்க ஒரு சங்கம் – வாய் வம்புக்கு ஒரு சங்கம் பாதிக்கு மேலிருக்கும் தமிழர்களை பாதிக்கும் சங்கங்கள் எல்லாமே ஆதிக்க சங்கங்கள் !   இரண்டாவது இருண்ட காலம் தெலுங்கர், மராட்டியர் கன்னடியர், உருது, ஆங்கிலேயர் சமஸ்கிருத ஆட்சியர் காலத்தில் இருட்டறையில் […]

Read More

பேராசிரியர்கள் – கை நாட்டுகள் – பனிப்போர் !

திருவனந்தபுரம் பல்கலைக்கழக முன்னாள் துணை முதல்வர், பேராசிரியர், டாக்டர் எம்.எம். மீரான் பிள்ளை நேர்காணல்   இஸ்லாமிய இயக்கம் வைத்திருப்போர் 1975 லிருந்து விசுவாசமாகப் பணியாற்றுகின்றனர். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை. ஒளலியா எதிர்ப்பையே முன் வைத்தனர். “இஸ்லாமிய இலக்கியம்” என்ற வாக்கிய அமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. வரலாறு, இஸ்லாமிய இலக்கியத்தில் எனக்கு ஆர்வமுண்டு. மொகலாயர்கள் இஸ்லாத்திற்கு எதுவும் செய்யவில்லை. தென்னகத்தில் இஸ்லாம் வலுக்கட்டாயமாக பரவியதாகக் கூறப்படுவது தவறு. இறைநேசர்கள் வழியே இஸ்லாம் பரவியது. நவாப்புகள் ஆண்ட […]

Read More

நூல் முகம் : பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

அமெரிக்காவின் வாஷிங்டன் நூலகத்தின் நூலாசிரியர் தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றிருக்கும், பேராசிரியர், டாக்டர் திருமலர் மீரான் பிள்ளையின் பட்டங்கள் : பி.எஸ்சி., எம்.ஏ. தமிழ், பி.ஹெச்டி., மொழியியல் சான்றிதழ், காந்தியம் சான்றிதழ், எம்.ஏ. வரலாறு. எழுதிய நூல்கள் : காப்பிய உளவியல் பார்வை, நாட்டுப்புறத் தமிழியல், முஸ்லிம்கள் முனைந்த முத்தமிழ் முதன்மைப் பார்வை, உள்ள வரை, பெருந்தமிழியல் புதிய பார்வைகள். பதிப்பித்த நூல்கள் : இலக்கியப் பூங்கா, தமிழ் இலக்கியத்தில் மனிதம், தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம், தமிழ் […]

Read More

மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின் உணர்ச்சிப்பூர்வமான உரை !

லால்பேட்டையில் மன்பயீ உலமா பேரவை துவக்க விழாவில் மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின்             உணர்ச்சிப்பூர்வமான உரை !   முதுகுளத்தூர் மவ்லானா அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ ஹள்ரத் அவர்கள் மன்பயீ உலமா பேரவை துவக்க விழாவில் உரையாற்றிய போது குறிப்பிட்டதாவது :- “1916 ல் எங்களது நன்னா பார்த்திபனூர் மர்ஹூம் அல்லாமா செ.அ. முஹம்மது சுல்தான் லெப்பை ஹள்ரத் நவ்வரல்லாஹு மர்கதஹு அவர்கள், லால்பேட்டையின் தற்போதைய முதல்வர் மவ்லானா ஏ.நூருல் அமீன் […]

Read More

தமிழ் இலெமுரியா” திங்களிதழ், மும்பை

மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” திங்களிதழைத்  தற்போதுwww.tamillemuriya.com என்கிற இணைதளத்திலும் வாசிக்கலாம். இணைய தளத்தின் அனைத்துக் கூறுகளும் இன்னும் சில நாட்களில் முழுமை பெறும். எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளைத் தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். தமிழும் நாமும் வேறல்ல, தமிழே நம் வேர். கனிவுடன், சு.குமணராசன் முதன்மை ஆசிரியர். www.tamillemuriya.com அன்புடையீர், தமிழ் இலெமுரியா கார்த்திகை […]

Read More