அறிவியல் தமிழ் விளையாட்டு (சிறுவர்களுக்கு)

சிறுவர் அறிவியல் தமிழ் மன்றம் (அறிவியல் தமிழ் மன்றம் என்னும் தாய் அமைப்பின் ஒரு பகுதி ) சிறுவர்களுக்கான தனது முதல்  போட்டியை அறிவிக்கிறது. இந்த தளத்தில் சென்றால் ஒரு மனிதரின் புகைப்படம் தெரியும் , அவர் யார் ? என்று கூறவும் http://siruvarariviyaltamilmandram.blogspot.in/2013/07/blog-post.html பதிலை, ariviyaltamilmandram@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பவும் அல்லது 938 10 45 3 44 என்னும் கைப்பேசி எண்ணிற்கு  செய்தியாக அனுப்பவும். விளையாட்டு என்ன ? பதில் உங்களுக்கு தெரியுமானால் , உடனே பதிலை எழுதக்கூடாது பதிலை சென்றடையும் வழிமுறையை எழுத […]

Read More

தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!

                           ( கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.) மேலும் உங்களுடைய ரப்பிடத்தில் பாவமன்னிப்புத் தேடுங்கள்.பின்னர் அவன் பக்கமே (பாவத்தை விட்டும்)தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்.அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட தவணை வரை அழகிய சுகத்துடன் உங்களை சுகம் பெறச்செய்வான்.இன்னும் நற்செயல் உடைய ஒவ்வொருவருக்கும் மறுமையில் தன் பேரருளை வழங்குவான்.நீங்கள்(அவனைப்)புறக்கணித்தால் நிச்சயமாக நான் மாபெரும் (கியாமத்)நாளின் வேதனையை உங்களுக்கு பயப்படுகிறேன் என்றும், ‘அல்லாஹ்வின் பக்கமே […]

Read More

கனிமெஸ் ஹனிஃபா வஃபாத்து

கனிமெஸ் முஹம்மது ஹனிஃபா இன்று 25.07.2013 வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தகவல் உதவி : ஜெயராஜ் ராணி ஜவுளி ஸ்டோர்  

Read More

பாவேந்தர் பரம்பரை

  எம்.எம்.மீரான். பி.எஸ்.சி   ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து இரண்டில் ஆயகலை பலவுணர்ந்து ஆள்வதற் கென்றே வந்துதித்த “மீரான்” வளர்ந்திடும் வேளை தந்தையும் தாயும் தரணியில் மாண்டார். சின்னவன் என்பினும் சிதைவிலா வண்ணம் சென்றனன் நல்வழி. சேர்ந்தனன் மேன்மை; கற்றவர் போற்றிடும் கல்வியும் கேள்வியும் கற்பனை ஆற்றலும் கவிபுனைந் தாளலும் மற்றுநற் கதைகளும் மன்றிடை முதன்மையும் பெற்றுநற் பெருமையும் உற்றனன் உயர்வையும்; “மின்னல் மீரான்” எனும் புனை பெயருடன் கன்னித் தமிழுடன் கலந்திணைந் தோங்கினன் “திருமலர் மீரான்” […]

Read More

நோன்பு குறித்த ஜலாலுத்தீன் ரூமியின் கவிதை

Fasting – a poem by Rumi   This beautiful poem by Rumi perfectly describes the love and passion for fasting as a profound spiritual practice… a way to confront all concepts that do not serve the highest good… a way to taste freedom on your tongue and in every cell of your body… a way […]

Read More

இறைமறை இலைமறைக் க(ன்)னிகள்

  பேரா. திருமலர் மீரான்   பர்தா மூடுபடாம் இல்லை சாயாத சரியாத சரியான சமூக அறி முகப்படாம் !   இலை மறைக் காய்கனிகள் கண்ணடி சொல்லடி படா ! இஸ்லாமிய இறைமறை புர்கா இலை மறைக் கனிகள் கண்ணடி சொல்லடி கையடி படாமல் காப்பாற்றப் படுகின்றன !   தலை முறையாகக் கலை உடல் காட்டும் காய் கன்னிகள் வெம்பிப் பழுத்ததால் வேகம் கல்லடி படுகின்றன !   கறுப்புத் துணிக்குள்ளே வெள்ளைக் கற்பும் […]

Read More

செல்வச் சுத்திகரிப்பு

திருமலர் மீரான்   பூலோக நாடுகளின் பொருளாதாரப்பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படைத்தவன் வீசிய பெரு நிவாரணப் பொருள் பொதியே ஜக்காத் ! சமூகச் செயல்பாட்டிற்கு சர்வலோக அதிபதியின் சத்தான பொருள் திட்டம் !   ஏழைகள் மேம்பாடுற ஏக இறை வகுத்த கட்டாய தானத்தின் கணக்குத் திட்டம் !   கரன்சியில் சேரும் கசடு நீக்கும் செல்வச் சுத்திகரிப்பு சிறப்புத் திட்டம் !   ஆகுமான வருவாயில் ஆகாதவை நீக்கும் மாமறை வழிவந்த மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டம் ! […]

Read More

நூல் அறிமுகம் : பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

பெருந்தமிழியல் புதிய பார்வைகள் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் திருமலர் மீரான் பிள்ளை விலை : ரூ 90. பக்கங்கள் : 153 பேராசிரியர் முனைவர் திருமலர் மீரான் பிள்ளை அவர்களின் பெருந்தமிழியல் புதிய பார்வைகள் என்னும் ஆய்வு நூல் தமிழுக்கு புது வரவாகும். 19 ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்டதாக விளங்குகிறது. இந்நூலாசிரியரை பாரதிதாசன் பரம்பரையில் அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியிருக்கும் ‘குயில்’ இதழின் நிறுவனர் பாவலர் மணி டாக்டர். வகாப் அவர்களைப் பற்றிய செய்தியும் இடம்பெற்றிருப்பது மகிழ்வுக்குரிய ஒன்றாகும். […]

Read More

முதுகுளத்தூர் தமுமுக பிரமுகர் தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பிரமுகரும், ஜே.கே. ஸ்டுடியோவின் பங்குதாரருமான ஜபருல்லா கான் தகப்பனார் அபுபக்கர் ( வயது சுமார் 60 ) அவர்கள் இன்று 23.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை 10 மணியளவில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜபருல்லா தொடர்பு எண் : 94423 19871 அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும். எனினும் லுஹருக்கு முன்னதாக நல்லடக்கம் செய்யப்படும் […]

Read More