வெயிலெரிக்கும் வெக்கை

  • வெயிலெரிக்கும் வெக்கை

    பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்துவெயிலெரிக்கும் வெக்கையில்அலறியெழுந்த ஆறுமாத பேரனைநெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடுகால்காணி கடல செத்தைகளையும்ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள்தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்குவத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்துதுவரஞ்செடியோராம்தூங்க வைத்துவிட்டாள்…

    Read More »
Back to top button