முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை
-
நூல் முகம் : முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை – ஆய்வு
தொன்மைத் தமிழகத்தில் புராணங்கள், பாரம்பரியக் கதைகள் பாடல்களாகப் பாடப்பெற்று மக்களது செவிக்கும், சிந்தனைக்கும், விருந்தளித்தல். ஆற்றுப்படுத்துதல் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இஸ்லாமியச் சித்தாந்தம் ஏற்று வாழ…
Read More »