சுற்றுப்புறம்
-
சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி
ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க! கூரைகளும்நனி சிறக்கும்படி கூறுதல்நெடு நோக்கம் கூரையிலுள விசிறிச்சுழற் குளிர்ப்பேச்சினைக் கூறும் கூறிடும்மணிக் கடிகாரமும் கழியும்பொழு தாலே மாறிடும்மணி களின்நேரமும் மதித்தாருயர் வாரே செய்யும்தொழில் எல்லாம்நலம் சேரும்நலம் ஆக பொய்யும்கள வும்போக்கிடு பேசும்புகழ் சேர மெய்யும்மன மும்கூடிய மெய்யாம்பணி யாlலே பெய்யும்மழை காணும்நிலம் பூக்கும்வளம் போல…
Read More »