இராமநாதபுரம்
கீழக்கரை மாணவர் சாதனை

கீழக்கரை மாணவர் சாதனை

கீழக்கரை :
ஹைதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த கீழக்கரை மாணவன் நேஷனல் அகாடமி பள்ளியில் பயின்று வரும்
அப்துல்லா s/o ஷகீல் மைதீன் என்ற மாணவன் 24 பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்,
தமிழகத்திலிருந்து இரு பள்ளிக்கூடங்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டன நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேஷனல் அகாடமி பள்ளி கூடமும் மற்றும் மதுரையைச் சார்ந்த ஒரு பள்ளிக்கூடமும் இதில் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது,