கவிதை

  • மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )

      1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !  …

    Read More »
  • ஹைக்கூ கவிதைகள்

    கிட்டிப்புல் விளையாட்டு கண்விழித்துப் பார்த்தேன் கணினியோடு பேரன் ——————————————————- துணைதேடும் நிலா ஜன்னலோரம் அழுகுரல் முதிர்கன்னி ——————————————————- கட்டிமுடிக்கப்பட்ட வீடு ஏக்கத்தோடு தொழிலாளி ஏளனமாய் திருஷ்டிபொம்மை ——————————————————-…

    Read More »
  • இந்நாட்டு மன்னர்கள்

     சட்டமன்ற உறுப்பினர் எழுதிய கவிதைகள் சில.. http://www.mathavaraj.com/2010/04/blog-post_16.html இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சில் சுற்றுலாப் பயணிகளோடு சுற்றிக்கொண்டு இருந்தார்கள் மகாபலிபுரத்தில் பல்லவ…

    Read More »
  • மன வயல் செழிக்க வந்த மா மழை

    கவியரங்கக் கவிதை கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி மன…

    Read More »
  • சூரியன் மேற்கே மறைகிறதா …?

      சூரியன் மேற்கே மறைகிறதா …? தொழ விரைகிறதா ? தத்துவக் கவிஞர். இ. பதுருத்தீன் இறைவா ! எழுத நினைக்கின்றேன், சட்டைப் பையிலிருக்கும் பேனா, கை…

    Read More »
  • அமைதி !

      அறிவுச்சிந்தனையின் நீரூற்று  கண்ணியத்தின் அடையாளம்  நல்லோர்கள் புசிக்கும் தேனமிர்தம்  சில மனிதநிடமில்லா இப்பண்பு  சில சமயம் விலங்குகளிடம் இருப்பது விந்தையே !      …

    Read More »
  • கோபம் !

                                            …

    Read More »
  • பறைவைகளே !. பதில் சொல்லுங்கள் !

    வலைத்தளத்தில் உலாவரும் பதிவுகளைப் பார்க்கும்போதும், அதற்குத் தூபம் போடும்வகையில் ஊடகங்களின் ஊதுகுழல் பொறுப்பற்று வேலை செய்வதைப் பார்க்கும்போதும், நமதுநாட்டின் அப்பாவி மக்களின் மனதில் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான வெறுப்பினை வளர்க்கும்ஒரு சதிவேலை அறங்கேறிக் கூத்தாடுவதாகத்தான் தோன்றுகிறது. தெளிவான சிந்தனையுள்ள தேசபக்தர்களின் ஆதரவில்லாவிட்டால், பல கேடுகள்விளைந்திருக்கும், நல்லவர்களை நாடெங்கும் விதைத்து வைத்த வல்ல இறைவனைஇத்தருணத்தில் நான் புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன். புகழுக்குறிய இறைவன் காட்டிய நேரான பாதையை உள்ளத்தாலும் செயலாலும் கொள்ளாதுவெளித்தோற்றத்தால் மட்டும் கொண்டு வெறிபிடித்தலையும் கயவர்களையும் கண்டிக்கிறேன்.தீமை ஒழிய வேண்டும், அது நன்மையைக் கொண்டு மட்டுமே வெல்லப்பட வேண்டும்.அதுதான் நிரந்தர வெற்றி. இன்று ஊடகங்கள் வெடிக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்டு மனத்தளவில்குற்றுயிராய்க்கிடக்கும் உணர்வில் பலர். ஊடகங்களோ அடையாளம் காட்டுவதுமுஸ்லிம்களை.  இதுதான் காரணம், ஆக யாருக்குமே வெறுப்பு வருவது இயல்பு.  இதுவெடித்து வைக்கும் மீடியாக்களுக்கும் தெரிந்த உண்மைதான் (சில சக்திகளின் நோக்கமும்அதுதானாயிருக்கலாம்). நமது முறையீடெல்லாமே படைத்தவனோடுதானே? ஆகவே அழுதே கேட்போம்! “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா !” (கண்ணதாசன்) இன்று உள்ளவர்க்கெதிராய் சாட்சிகள் ரெண்டு ஒன்று (மிரட்டப்பட்ட)  உங்கள் சாட்சி ஒன்று (மீடியாவின்) வஞ்சகக் காட்சியம்மா !! ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லார் அவனையே தொழுது கேளுங்கள் ! அவனன்றி நமக்கு வேறு ஆருதல் இல்லை! பறைவைகளே !… பதில் சொல்லுங்கள் மனிதர்கள் பரப்பும் செய்தி உண்மையில்லையே…

    Read More »
  • மை

    த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை…

    Read More »
  • இறை நேசர்கள்

    இறை நேசர்கள்     தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன்     இறை நேசர்கள் ‘கலிமா’வில் வலிமார்களாக வாழ்பவர்கள் ! அந்த இறைநேசர்கள் ‘கஃபர்’ கப்பல்களாக…

    Read More »
Back to top button