கவிதைகள் (All)

நட்பு

சேகரப் புதையலே நட்பு
             சோதனை விடைகளே நட்பு
சாகர விடியலே நட்பு
           சாதனைத் தூண்டுதல் நட்பு
தாகமேத் தீர்த்திடும் நட்பு
         தாயினைப் போலவே நட்பு
வேகமாய்ச் செயல்படும் நட்பு
       வேரிலே உறுதியாம் நட்பு
 
 
 

 
யாப்பிலக்கணம்: விளம், விளம்,மா என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
 

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button