General News
ஜெத்தாவில் பணிபுரிந்து வரும் சாதிக் அலி அவர்களின் தகப்பனார் வஃபாத்து
ஜெத்தாவில் பணிபுரிந்து வரும் சாதிக் அலி அவர்களின் தகப்பனார் சிக்கந்தர் மஸ்தான் (அலிபாபா ஆட்டோ ஸ்டோர் அஜ்மல் கான் அவருடைய மச்சான்) இன்று ஞாயிற்று கிழமை 30.06.2013 காலை வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சாதிக் அலி தொடர்பு எண் : 0504742896
தகவல் உதவி :
மதினா அன்வர் – சாகுல் ஹமிது (Riyadh)