General News
முதுகுளத்தூரில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூரில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூர் :
கமுதி- முதுகுளத்தூர் வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் திடல் ஜமாத் மற்றும் ஷரியத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, சென்னை அடையாறு குராஸானி பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி முனைவர் சதீதுத்தீன் பாகவி, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஆலிம், ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட பொதுச் செயலாளர் ஜலால் ஹஜ்ரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
