General News

தொடரும் சிறப்பிதழ்

நண்பர்களே
தொடரும் என்ற இதழை இருபத்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அவ்வப்போதுதொடரும் அவ்விதழ் வயது இருபதைக் கடந்தமையைக் கருதி ஒரு சிறப்பு மலர் வெளியிட உள்ளோம். கதைகள்,கவிதைகள், கட்டுரைகள் இவற்றை அனுப்பி வைத்தால் மலரில்இடம்பெறச் செய்ய இயலும். வேறெங்கும் வெளிவராததாக இருந்தால் மிக நன்று
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
மு.பழனியப்பன்
1/297பஞ்சமுக ஆனந்த விநாயகர் கோயில் தெரு
செந்தமிழ்நகர்
சிவகங்கை
630562
9442913985


M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button