இராமநாதபுரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டங்கள்

இராமநாதபுரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டங்கள்

இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்ப் புலிகள் கட்சி, இன்று18.04.2025 நடத்திய வஃக்ப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக…
மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம் தலைமையில் மாவட்ட உலாமாக்கள் அணி செயலாளர் மௌலவி அய்யூப் புஹாரி கண்டன உரை நிகழ்த்தினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட துணை செயலாளர் காதர் பிச்சை MC, மருத்துவ அணி மண்டல செயலாளர் சுலைமான், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் முகமது தமீம்,SMI மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், நகர் தலைவர் ஜாகீர் பாபு, மமக நகர் செயலாளர் செய்யது அக்பர்,IPP நகர் செயலாளர் சஃபி, யாசர்,சூராங்கோட்டை கிளை நிர்வாகி யூசுப், கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
