General News
மலேஷியாவில் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் ஹஜ்ரத்திற்கு பேரன்
கோலாலம்பூர் : ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத்தின் தலைவருமான முதுவைக் கவிஞர் அல்ஹாஜ் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ அவர்களுக்கு பேரன்
இன்று 14.01.2012 சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்கைப் பட்டாணி எனும் ஊரில் பிறந்துள்ளார்.
முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் அவர்களின் மகன் ரிஸ்வானுக்கு மகன் பிறந்துள்ளார்.
ரிஸ்வான் தொடர்பு எண் : 0060 1 293 40 187
தகவல் :
மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் ஆலிம்
ஏ. கமருல் ஜமான் ( தொங்கு )