General News

இவர்தாம் முஹம்மது

 

(அவர்களுக்கு இன்னமைதியும் இறையருட் பேறுகளும் ஏற்படுவதாக)

முஹம்மது(ஸல்) அவர்களின் ஆளுமை!இதன் முழுச்சிறப்பையும் தொகுத்தறிவது செயற்கரிய செயலாகும்.அதன் மின்னொளியை மட்டுமே என்னால் பற்றிப் பிடிக்க முடிகிறது.என்ன ஒரு வியப்பளிக்கும்,அடுத்தடுத்துத் தொடரும் சிறப்புள்ள,கவரக்கூடிய வரலாற்றுக்காட்சிகள்!!

முஹம்மது இறைத்திருத்தூதர்

முஹம்மது படைப்பெருந்தலைவர்

முஹம்மது தனிச்சிறந்த அரசர்

முஹம்மது பொருபடைவீரர்

முஹம்மது வணிகவிற்பன்னர்

முஹம்மது மார்க்க போதகர்

முஹம்மது தத்துவஞானி

முஹம்மது அரசியல் மேதை

முஹம்மது நாவலர்

முஹம்மது சீர்திருத்தவாதி

முஹம்மது அநாதைகளுக்கு அடைக்கலம் தருபவர்

முஹம்மது அடிமைகளின் பாதுகாவலர்

முஹம்மது பெண்களுக்குச் சட்டப்படி விடுதலையளித்தவர்

முஹம்மது சட்டம் வகுத்தவர்

முஹம்மது முறைசெய்யும் நீதிபதி

முஹம்மது அறச்சிகரம்…..

இந்த எல்லாச் சிறப்பு வாய்ந்த கடமைக்கூறுகளிலும்,மனிதகுலம் சார்ந்த துறைகளின் நடவடிக்கைகளிலும் இவரே ஒரு வீரராக விளங்குகிறார்!

(ஆங்கில மூலம்:பேராசிரியர் கே.எஸ்.ராமகிருஷ்ணராவ்;

தமிழில்:ஏம்பல் தஜம்முல் முகம்மது)

 Yembal Thajammul Mohammad <newlightpdkt@gmail.com>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button