மின்தடை அறிவிப்பு
முதுகுளத்தூர் மின் பிரிவில் நாளை 03.12.2024 செவ்வாய் முதுகுளத்தூர் பாலம் அருகே நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கம் பணிக்காக 11kv முதுகுளத்தூர் feeder ல் பணி செய்ய இருப்பதால் காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் தடை ஏற்படும் என்ற தகவல் கனிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மின் தடை ஏற்படும் இடங்கள்.
முதுகுளத்தூர் டவுன்
தூரி
மேலசாக்குளம்
கீழசாக்குளம்
காஞ்சிரங்குளம்
கிடாத்திருக்கை
கொண்டுளாவி