சென்னை : 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்

Block 1 Home Blocks தமிழ் நாடு நிகழ்வுகள் மருத்துவச்செய்திகள் மருத்துவம்

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த சகோதரர்களே வருகின்ற 22- 9-24 ஞாயிற்றுக்கிழமை 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

இந்த கண் அறுவை சிகிச்சை முகாமில் 12,500 பேர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.

இந்த முகாமை பயன்படுத்தி பலன் பெற்றுக் கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *