இராமநாதபுரம்
சாயல்குடி : பிறந்தநாள் விழாவையொட்டி முதியோர் இல்லத்தில் மதிய உணவு

சாயல்குடி :

இயன்றதை செய்வோம் இல்லாதவர்கே என்ற கொள்கையை முன் உதாரணமாக வைத்து இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மனிதநேயத்தலைவர் கேப்டன் அறக்கட்டளையின் சார்பில்
இன்று 22.2.25ல் கேப்டன் அவர்களின் நல்லாசியோடு பிறந்தநாள் விழா காணும் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் அல்லிவயல்
முனியாண்டிராக்கு அவர்களின் தவபுதல்வன் M.தினேஷ் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மனிதநேயத்தலைவர் கேப்டன் அறக்கட்டளையின் 19வது சிறப்பு வறுமை ஒழிப்பு பயணம் பெட்கிராப் முதியோர் இல்லத்தில் மதிய நேரம் உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மனிதநேயத்தலைவர் கேப்டன்அறக்கட்டளை சிறப்பாக செய்துள்ளது