உள்ளுர்

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுரை கிளை ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு :

தலைவர்             : எம். கே. முஹம்மது இப்ராஹிம்

துணைத்தலைவர்     : கே. எஸ். காட்டுபாவா

பொருளாளர்          : எம்.ஐ. ராஜா முஹம்மது

ஆடிட்டர்             : கே.ஏ. முஹம்மது இக்பால்

நிர்வாகக் குழு        :  எம். ஐ. முஹம்மது இஸ்மாயில்

                        ஏ. நூர் முஹம்மது

                        எம்.ஹெச். அப்துல்லாஹ்

                        கே.எஸ். காஜா முஹைதீன்

                        எம்.பி.என். கே. காஜா முஹம்மது

                        என். ஷாகுல் ஹமீது

                        எஸ். அப்பாஸ்

                        எம். அப்துல்லாஹ்

                        எஸ்.எஸ். ஒய். அக்பர்

                        எஸ். அஷ்ரஃப் அலி

ஜமாஅத் பிரதிநிதிகள் :   எம். பாஞ்ச்பீர் மற்றும் பி. மிசாகு கனி

கல்விக்குழு பிரதிநிதிகள் :  எம். மன்சூர் அஹமத் மற்றும் ஏ. ஜாஹிர் ஹுசைன்

தகவல் உதவி :

ஜாஹிர் ஹுசைன்

zahir hussain

9600266992

zahiruae@yahoo.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button