General News
துபாயில் நகைச்சுவையாளர் சங்க கூட்டம்
துபாய் : துபாயில் உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் ஜுன் மாத கூட்டம் 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்தில் பாவை நியாஸ், கபீர், இத்ரீஸ், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் நகைச்சுவை துணுக்குகளை வழங்கினர்.
நிறுவன புரவலர் குணா நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.