தமிழ்நாடு
தமிழக முதல்வருக்கு நன்றி

தமிழக முதல்வருக்கு நன்றி

சென்னை :
அறிவியல் தமிழ்தந்தை மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளை வருடந்தோறும் அரசாங்க விழாவாக கொண்டாடும் என்று அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மணவை முஸ்தபா அறிவியல் தமிழ அறக்கட்டளையின் தாளாளர் உடன்குடி மு முகமது யூசுப் சந்தித்து நன்றி தெரிவித்தார்.