மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியதவி அ. அலுவலகங்கள் உள்ளுர் தாலுகா அலுவலகம் May 22, 2012முதுகுளத்தூர்Leave a Comment on மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியதவி முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் 20.05.2012 அன்று இடிதாக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு தாசில்தார் ஒரு இலட்சம் உதவித்தொகையினை வழங்கினார். புகைப்படம் மற்றும் தகவல் உதவி : மணி டிஜிட்டல், முதுவை manidgst@gmail.com Post Views: 63