Month: September 2024
-
General News
துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் நடந்த மீலாதுப் பெருவிழா
துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் நடந்த மீலாதுப் பெருவிழா துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசின் சார்பில் மீலாதுப் பெருவிழா இணையவழியில் நடந்தது. இந்த விழாவுக்கு…
Read More » -
General News
சென்னை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய வக்ஃப் திருத்த சட்டம் குறித்த மாபெரும் கருத்தரங்கம்…….
சென்னை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய வக்ஃப் திருத்த சட்டம் குறித்த மாபெரும் கருத்தரங்கம்……. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் “வக்ஃப் சட்ட…
Read More » -
General News
முதுகுளத்தூரில் உலக எழுத்தறிவு தின விழா
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சார்பில் உலக எழுத்தறிவு தின விழா நடந்தது. இந்த விழாவில் தலைமை ஆசிரியர் காதர்…
Read More » -
General News
திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது
திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல்…
Read More » -
கவிதைகள் (All)
மகாகவி பாரதியார் நினைவு நாள்
மகாகவி பாரதியார் நினைவு நாள் பாரதியார் கவிதைகளைதினமும் நீ வாசி.பாரதியாரைப் போல்பாரதத்தை நீ நேசி.பாரதியார் புகழை நீபாரெங்கும் பேசி ,பாரதியார் கனவு கண்டசுதந்திரக் காற்றை சுவாசி. பாரிலுள்ள…
Read More » -
பூமியின் எடை
பூமியின் எடை பூமியின் மொத்த எடையில்மனிதர்கள்எவ்வளவு?.., மரம் செடி கொடிகள் எவ்வளவு?.., விலங்குகள் எவ்வளவு?.., பறக்காமல் அமர்ந்துள்ள பறவைகள் எவ்வளவு…?? கணக்கெடுப்புதொடங்கியது.. மலர்கள்காற்றில்சிணுங்கின‘தன்னுள்பூத்திருக்கும்காய்களும்இனிப்புயிர்க்கும்கனிகளும்,ஏன் சந்ததி விதைகளும்கணக்குப் பட்டியலில்ஒட்டப்பட…
Read More » -
கவிதைகள் (All)
கவிச்சித்தன் மறைந்தானா ?
கவிச்சித்தன் மறைந்தானா ?“””””””””””””””””””””””””””””””””‘”பாப்பா பாட்டு தொடங்கிபல்வேறு கருத்துகளை உள்ளடக்கிபாடிய பாடல்கள் ஏராளம். பாரதி பாடிய பாடல்களில்பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்ஆனந்த சுதந்திரம்…
Read More » -
சென்னையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை
சென்னையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை சென்னை ::; சென்னை அண்ணா நகரில் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.…
Read More »