Year: 2024
-
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 வரை கடைசி வாய்ப்பு
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 . வரை கடைசி வாய்ப்பு. ஐ.டி.ஆர்., எனப்படும், வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது அதில் ஏதேனும் தவறு…
Read More » -
உகாண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்
உகாண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ் உகாண்டா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த…
Read More » -
General News
சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்! – நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!
சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்!————————————-கூடலூர் புனித அந்தோணியார் பள்ளி வெள்ளி விழாவில்நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!! நீலகிரி மாவட்டம் கூடலூரில் புனித அந்தோணியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்…
Read More » -
General News
துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி
துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் : துபாய் ஜபில் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது…
Read More » -
வெயிலெரிக்கும் வெக்கை
பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்துவெயிலெரிக்கும் வெக்கையில்அலறியெழுந்த ஆறுமாத பேரனைநெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடுகால்காணி கடல செத்தைகளையும்ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள்தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்குவத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்துதுவரஞ்செடியோராம்தூங்க வைத்துவிட்டாள்…
Read More » - General News
-
General News
துபாய் போலீஸ் துறை சார்பில் நடந்த ஓட்டப் போட்டி தமிழக வீரர் செய்யது அலி சிறப்பிடம்
துபாய் போலீஸ் துறை சார்பில் நடந்த ஓட்டப் போட்டிதமிழக வீரர் சிறப்பிடம் துபாய் :துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் துபாய் போலீஸ் துறையின் சார்பில் ஓட்டப்போட்டி நடந்தது.இந்த…
Read More » -
General News
நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை வாசிப்பும், படைப்பும் ஆறு நாட்கள் பயிற்சிப்பட்டறை
நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை வாசிப்பும், படைப்பும்ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப்பட்டறை தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி…
Read More » -
சமையல்
மட்டன் மந்தி பிரியாணி செய்வது எப்படி
மட்டன் மந்தி பிரியாணி செய்வது எப்படி மந்தி மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் : ✍️1 தேக்கரண்டி மல்லி✍️1/4 தேக்கரண்டி மிளகு✍️1/2 டீஸ்பூன் சோம்பு✍️1/2 டிஸ்பூன் சீரகம்✍️1…
Read More » -
ஆன்மீக வினா விடை
1, கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் யார்? விடை;-ஸ்ரீ பாலன் தேவராயர் சுவாமிகள் 2, கந்த குரு கவசத்தை எழுதியவர் யார்? விடை;-ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள்…
Read More »