Month: January 2013
-
கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)
அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண்…
Read More » -
வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)
தொழப்போனால் சாத்தான் தொடர்ந்து வருகின்றான் ! பழச்சாறு போலஎங்கள் பக்தியினை உறிஞ்சுகிறான் ! ஆசைகளைக் கூட்டிவந்து அம்மணமாய் எங்கள் முன்னே ஆடவைத்து வலைவிரித்து அதில்விழவும் செய்கின்றான் ! பெண்களைப் பேயாக்கி பின்தொடரச் செய்கின்றான் ! கண்களின்…
Read More » -
முதுமை
(பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள “மை” வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் “அத்தஹயாத்” இருப்பு !…
Read More » -
நகைச்சுவை
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி…. தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே.. நகை சுவையினில் சிவந்தன நன் மக்கள் வதனங்களே…. அன்பின் வழி ஊற்றாய், புன்னகை மெருகேற்றும்.. தங்க…
Read More » -
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு பெருமை சேர்க்கும் பேராசிரியரின் பிறந்த நாள்
அரசியலில்……! சந்தனத்தை விட சாக்கடை மணம்தான் அதிகம் என்பது சுதந்திரத்துக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட விஷயம். அப்படிப்பட்ட புழுதிபடிந்த, முட்கள் நிறைந்த அரசியல் பாதையில் கறைபடியாத தன்…
Read More » -
மாதரைக் காப்போம் By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் – அண்ணல் காந்தியடிகள்”. சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப்…
Read More » -
முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்
பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து,…
Read More » -
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங ்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய…
Read More » -
பர்தாப் போடுதல் சரிதான்!
வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்…
Read More » -
புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2013
வாழ்க்கைப் பயணத்தில் அங்கீகாரம் அவசியம் எனில் மதிப்பும் மேன்மையும் உண்டாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்! மனிதவாழ்வு மலர இலட்சியம் சாட்சி எனில் ஆசைகளும் கனவுகளும் நனவாக…
Read More »