Month: November 2012
-
பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ்…
Read More » -
தமிழ்நாட்டு விளையாட்டுகள்
தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர் சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2.…
Read More » -
நூல் அறிமுகம் : இஸ்லாமும் இங்கிதமும்
மௌலவி நூஹ் மஹ்ழரி ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அழகிய ‘குளுகுளு’ அரங்கு. சொகுசான இருக்கைகள். கண்களை உறுத்தாத வெளிச்சம். காதுகளை வருடிச் செல்லும் மென்மையான இசை.…
Read More » -
குழந்தைகளுக்கு…!
நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்இளமையிலே கல்விதனை கற்றிடல் வேண்டும் இன்முகத்துடனே பழக அறிந்திடல்…
Read More » -
அறிவு
அறிவு இடும் ஆணையினால் உடலுடன் உலா வருகிறோம்! எழும்புகளுக்கெல்லாம் சதைகளை சட்டையாய் போர்தி அசைவிற்கு இசைந்தாட மூட்டுகள் பொருத்தி, சுவாசத்தை வாங்கிக் கொடுக்க வாசல்கள் வைத்து காற்றழுத்த…
Read More » -
மழை
மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை! மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள்…
Read More » -
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
முற்றிலும் உண்மை….. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬• ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்குவந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்துபார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ளசாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில்மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. . கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போதுரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன்வீடு செல்ல முடிவெடுத்தார். .. அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒருடிக்கெட் கொடுத்தார்.. இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது… கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்… நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவைதட்டியது… கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்… நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்…. கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அதுஎவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்லடிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???…
Read More » -
ஏற்றுங்கள்; போற்றுங்கள்!
கவியரசர் கவிதை….. அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர் முறைதான் பூக்கும் சித்திர வடிவம் காட்டும் செங்கழு நீர்ப்பூப் போல தேயமோர் திருநாள் காண(த்) தங்களை ஈந்தார்; அந்தத் தலைவரை எண்ணும் நாளே மங்கலத் திருநாள்; இன்று வணங்குவோம் அவரை வாழ்த்த.…
Read More »