Year: 2012

  • அறிவு

    அறிவு இடும் ஆணையினால் உடலுடன் உலா வருகிறோம்! எழும்புகளுக்கெல்லாம் சதைகளை சட்டையாய் போர்தி அசைவிற்கு இசைந்தாட மூட்டுகள் பொருத்தி, சுவாசத்தை வாங்கிக் கொடுக்க வாசல்கள் வைத்து காற்றழுத்த…

    Read More »
  • கல்வி மலர் – மிகவும் பயன் உள்ளதகவல் களஞ்சியம் !

    Read More »
  • மழை

    மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை!   மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள்…

    Read More »
  • ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

    முற்றிலும் உண்மை….. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬• ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்குவந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்துபார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ளசாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில்மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. . கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போதுரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன்வீடு செல்ல முடிவெடுத்தார். .. அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒருடிக்கெட் கொடுத்தார்.. இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது… கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்… நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவைதட்டியது… கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்… நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்…. கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அதுஎவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்லடிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???…

    Read More »
  • ஏற்றுங்கள்; போற்றுங்கள்!

    கவியரசர் கவிதை…..                அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர்    முறைதான்   பூக்கும் சித்திர   வடிவம்   காட்டும் செங்கழு    நீர்ப்பூப்    போல தேயமோர்    திருநாள்   காண(த்) தங்களை     ஈந்தார்;    அந்தத் தலைவரை    எண்ணும்    நாளே மங்கலத்    திருநாள்;    இன்று வணங்குவோம்  அவரை  வாழ்த்த.…

    Read More »
  • மஸ்கட் பயணம் – காவிரிமைந்தன்

    மனம் நிறைந்த மஸ்கட் பயணம்  26.10.2012 முதல் 28.10.2012 வரை முன்பொரு நாள் 1992ல் பம்மலில் – இலக்கியப் பட்டறையிலிருந்து நண்பர் பூங்கணியன் அலுவல் நிமித்தமாய் மஸ்கட்…

    Read More »
  • தாலாட்டு

    பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி!…

    Read More »
  • குழந்தை ~ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

    மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச் செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ! குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற…

    Read More »
  • காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு

    கடலில் ஒரு துளியின் பங்கு-காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு. ”தன்னிற்சிறந்த தமிழும் தமிழ்வளர்த்த என்னிற்சிறந்த மறவர்களும்….” என்று பாடினார் பாவேந்தர் பாரதி தாசன்.இந்த வரிகளில், 1.தமிழ்…

    Read More »
  • வீடென்று எதனை சொல்வீர்…?

    வீடென்று எதனை சொல்வீர்...? – இப்னு ஹம்துன் ஃபக்ருதீன் வீடென்று எதனை சொல்வீர்…? என்னடா மாலன் கவிதை தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்க்கிறீர்களா? ஒரு பிரபல இணைய…

    Read More »
Back to top button