Month: January 2009
-
முஸல்லாவே !
முஸல்லாவே ! முழுமனதாய் நானுன்னை மோகிக்கிறேன். யார் சொன்னது நீ வெறும் தொழுகை விரிப்பென்று? நீ சுவனத்திற்கு சுருக்குவழி காட்டும் ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம் ஈட்டித்தரும்…
Read More » -
வாங்காதீர் வரதட்சணை!
கொடுப்பது குற்றம்-இதைவிட வாங்குவது மாபெரும் குற்றம் இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்…
Read More » -
இனிவரும் நாள்கள்
கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக.. ….கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக! இனவாதம் மதவாதம் இறந்து போக ….இதயத்து குணத்தினையே யாரும் நோக்க.. பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை…
Read More » -
மறதி
நினைத்து நினைத்து நிம்மதி இழக்கவைக்கும் நினைவுகள்… மறதி இல்லையெனில் மனிதனிடம் வாழ்க்கையில்லை மறப்பதால் மனம் மலர்கிறது வாழ்வு சுவைக்கிறது… கொட்டிய வார்த்தைகளும் கொடுத்த பொருள்களும் அவ்வபோது மறந்துவிடுவதினால்…
Read More » -
அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்
ஆலயத்தைக் காப்பாற்ற ஆனைப் படைமீது கற்களை வீசிட அபாபீல் பறவைகளை அனுப்பி வைத்த அல்லாஹ்வே..! பாலஸ்தீனத்தின் பாலகர்களும் அக்ஸா ஆலயத்தைக் காப்பாற்ற தானே இனவெறியன் இஸ்ரேலர் மீது…
Read More » -
பொங்கல் வாழ்த்து
சோற்றிலே நாம் கை வைத்திட- சேற்றிலே கால் வைத்து; ஏற்றமுடன் ஏர் பிடித்து; ஆற்றலுடன் தான் உழைத்திடும் போற்றுதலுக்குரிய உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இல்லத்தில் செல்வம்…
Read More » -
உண்மையின் உளறல்
என்னோடு படித்தவள் எனதருமை தோழிகூட ஆண்டிரண்டு செல்லவில்லை மீண்டும் சந்தித்தேன் மீளொனாத் துயரத்தில் ….. அவள் அழகு முகம் மலரவில்லை அவள் அன்பு மனம் குளிரவில்லை அவளில்…
Read More » -
என் செய்வேன்?
விலங்கினங்களை சிறைபிடித்து – அதை வேலிகளால் அடைத்து – நாலாபுறமும் வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால் வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும் காளை கரவை மாடுகளை எல்லாம் கயிறுகளால் கட்டி…
Read More »