கவிதைகள் (All)
-
தமிழர் சிறப்பு!
தமிழர் சிறப்பு!.. எங்களுக்கு விழா பொங்கல் தானே..இனிக்கும் இசைக்கு மார்கழித் தேனே..வகுக்கும் பசிக்கு உழவில் மாடேவருத்தங்கள் நீங்க சித்திரை ஆண்டே!குவிக்கும் கைகளில் கும்பிடுவோமே..கொண்டாட்டங்கள் நாட்கள் தோறுமேஆடி பிறந்தால்…
Read More » -
வெயிலெரிக்கும் வெக்கை
பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்துவெயிலெரிக்கும் வெக்கையில்அலறியெழுந்த ஆறுமாத பேரனைநெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடுகால்காணி கடல செத்தைகளையும்ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள்தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்குவத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்துதுவரஞ்செடியோராம்தூங்க வைத்துவிட்டாள்…
Read More » -
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள். தரணி எங்கும் ஒளி பரப்ப பரணி தீபம் ஏற்றுவோம். காரிருளை அகற்ற எங்கும் கார்த்திகை தீபம் ஏற்றுவோம். அகங்கள் தோறும் விளக்கேற்றி அக இருளைப்…
Read More » -
பாரதியார் பிறந்த நாள்
பாரதியார் பிறந்த நாள்.பாரதி என்றொரு பாவலன் வந்தான். பாரதத்தாயின் விடுதலைக்காக பாரதிரும்படி பாடல்கள் தந்தான். பரங்கியரை எதிர்த்து பயமின்றி நின்றான். பனங்கியர்க்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தான். பராசக்தி…
Read More » -
உலக மண் தினம்
உலக மண் தினம். மண் வாசத்தில் மகிழ்வோம். மண்ணின் மைந்தர் என்போம். மண்ணாசை கூடாதென்போம். மண் காக்க போராடுவோம். மண்ணாகப் போக சபிப்போம். மண் சோறு சாப்பிடுவோம். …
Read More » -
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி ! படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் ! ‘தமிழன் என்று…
Read More » -
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி சாகாமல் காக்கும் மருந்துஅமுதம் என்றார்கள் ! அமுதம் நாங்கள் பார்தது இல்லை !அமுதம் நாங்கள் பருகியது…
Read More » -
மகாகவி பாரதியார் நினைவு நாள்
மகாகவி பாரதியார் நினைவு நாள் பாரதியார் கவிதைகளைதினமும் நீ வாசி.பாரதியாரைப் போல்பாரதத்தை நீ நேசி.பாரதியார் புகழை நீபாரெங்கும் பேசி ,பாரதியார் கனவு கண்டசுதந்திரக் காற்றை சுவாசி. பாரிலுள்ள…
Read More » -
பூமியின் எடை
பூமியின் எடை பூமியின் மொத்த எடையில்மனிதர்கள்எவ்வளவு?.., மரம் செடி கொடிகள் எவ்வளவு?.., விலங்குகள் எவ்வளவு?.., பறக்காமல் அமர்ந்துள்ள பறவைகள் எவ்வளவு…?? கணக்கெடுப்புதொடங்கியது.. மலர்கள்காற்றில்சிணுங்கின‘தன்னுள்பூத்திருக்கும்காய்களும்இனிப்புயிர்க்கும்கனிகளும்,ஏன் சந்ததி விதைகளும்கணக்குப் பட்டியலில்ஒட்டப்பட…
Read More » -
கவிச்சித்தன் மறைந்தானா ?
கவிச்சித்தன் மறைந்தானா ?“””””””””””””””””””””””””””””””””‘”பாப்பா பாட்டு தொடங்கிபல்வேறு கருத்துகளை உள்ளடக்கிபாடிய பாடல்கள் ஏராளம். பாரதி பாடிய பாடல்களில்பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்ஆனந்த சுதந்திரம்…
Read More »