General News
-
யாரையும் குறைவாக எடை போட வேண்டாம்.. !
யாரையும் குறைவாக எடை போட வேண்டாம்.. ! விஞ்ஞானி ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. அருகில் கடை ஏதும் இல்லை. குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும்போது. கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டன. இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கர் அந்த வழியாக வந்தார். இவரைப் பார்த்து “ஐயா என்ன ஆச்சு” என்று கேட்டார்,. இவரோ, இவரிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம் என்றார். அந்த வழிப்போக்கர் கிளம்பினார். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு யோசனை தோன்றியது. “இந்த சாக்கடை குட்டையில் இவரை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவரையே இறங்கச் சொல்லலாம்” என்று எண்ணி அவரிடம்,” நான் பணம் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள்”- என்றார்.. “ஒ! இதுதான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபணை ஏதும் இல்லை. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்டைக் கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள், பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர். ‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டேனே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி. நீதி : யாரையும் குறைவாக எடை…
Read More » -
மாற்றுத்திறனாளி வீரர்கள் விழிப்புணர்வு பயணம்
இராமேஸ்வரம் : மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களின் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அங்கீகாரம், இட ஒதுக்கீடு போன்ற காரணங்களை வலியுறுத்தி ஒரு விழிப்புணர்வு பயணமாக மாற்றுத்திறனாளி வீரர்கள் ஐந்து…
Read More » -
சிஏ CA முதல்நிலைத் தேர்வு
சிஏ CA முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். -ஜன.1 கடைசி- எப்படி? ஆடிட்டராக இந்தியாவில் நடத்தப்படும் பட்டயக் கணக்காளர் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 1 கடைசித் தேதி…
Read More » -
முதல் சோப்பு
அரபுகளும், அறிவியலும் : முதல் சோப்பு : உலகில் சோப்பு என்ற ஒரு பொருள் தயாரிக்கப்படுவதற்கு முன் பண்டைய காலத்தில் எகிப்திலும், இந்தியாவிலும் சோப்பு போல நுரை…
Read More » -
சென்னை கிளை ஜமாத்தின் நிர்வாகத் தேர்தல்
அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26.01.2025 ஞாயிறு காலை 10 மணியளவில் நமது முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் சென்னை கிளை ஜமாத்தின் நிர்வாகத் தேர்தல் பொதுக்குழு…
Read More » -
துபாய் நகரில் படித்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு
துபாய் நகரில் படித்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு துபாய் : துபாயில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் படித்து தமிழகத்தைச் சேர்ந்த திருநெல்வேலி அரிகேசவநல்லூர்…
Read More » -
கோலம் பழக்குவதற்கான பயிற்சி நூல்
கோலம் பழக்குவதற்கான பயிற்சி நூல் அமேசானில் கேட்பு அச்சு(POD) நூலாக அறிமுகம் ஆகியுள்ளது. இது கணிதக் கணிப்புகளால் கோலம் வரையும் மென்பொருளான கோலசுரபியின் வெளியீடாகும். இதில் தடம்பார்த்து வரைந்தோ, விடுபட்ட புள்ளிகளை…
Read More » -
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 வரை கடைசி வாய்ப்பு
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 . வரை கடைசி வாய்ப்பு. ஐ.டி.ஆர்., எனப்படும், வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது அதில் ஏதேனும் தவறு…
Read More » -
சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்! – நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!
சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்!————————————-கூடலூர் புனித அந்தோணியார் பள்ளி வெள்ளி விழாவில்நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!! நீலகிரி மாவட்டம் கூடலூரில் புனித அந்தோணியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்…
Read More » -
துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி
துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் : துபாய் ஜபில் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது…
Read More »