தனித்திறன்களை வளர்ப்பது தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகள்
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் ஆயிஷா சித்திகா மகளிர் கல்லூரி, மற்றும் மண்டபம்
அல் புஹாரி மகளிர் கல்லூரியில் தி பிரபஷனல் கூரியர்ஸ் நிறுவனர் முகம்மது மீரான் கல்வியின் அவசியம், பொது அறிவு தனித் திறமைகளை கற்றுக் கொள்வது சம்பந்தமாக இரண்டு கல்லூரி மாணவிகளுக்கு காலையில் மண்டபம் பேரூர் பகுதியிலும், மாலையில் இராமநாதபுரத்திலும் வகுப்புகள் நடத்தினார். இந்த பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.