இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டிச,27,28ஆகிய தேதிகளில் ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளியில் வர்த்தக கண்காட்சி மற்றும் கீழ் உள்ள தலைப்புகளில் பேச்சு போட்டிகள் கீழக்கரையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர்கள்,சரித்திரம் சொல்லும் இராமநாதபுரம்,கீழக்கரையும் வணிகமும்,எங்கள் ஊரும் எங்கள் வாழ்வும்,இறந்தும் இரந்த சீதக்காதி,மேலும் இக்கண்காட்சியில் வினாடி வினா, குறும் படம், பொழுது போக்கு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டியில் பங்கு கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ் கண்ட அலைபேசி எண் 7358203220 தொடர்பு கொள்ளலாம் மற்றும் QR Code
ஸ்கேன் செய்து வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.