ஆன்மீக வினா விடை

கல்விச் செய்திகள்

1, கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் யார்?

விடை;-
ஸ்ரீ பாலன் தேவராயர் சுவாமிகள்

2, கந்த குரு கவசத்தை எழுதியவர் யார்?

விடை;-
ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள்

3, காயத்திரி மந்திரத்தை அளித்தவர் யார்?

விடை;-
பிரம்மரிஷி ஸ்ரீவிசுவாமித்திரர்

4, ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் என்னும் பாடலை இயற்றியவர் யார் ?

விடை ;-
ஸ்ரீ அண்ணங்கராச் சாரியார், (ஹஸ்தகிரி அனந்தசாரியலு ஸ்வாமிகள்)

5, திருப்புகழ் என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை;-
ஸ்ரீ அருணகிரிநாதர்

6, திருமந்திரம் என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை; –
ஸ்ரீ திருமூலர்

7, கந்தபுராணம் என்ற நூலை எழுதியவர் ?

விடை;-
ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்

8, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை;-
ஸ்ரீ குமர குருபரர்

  1. கந்தர் அநுபூதி என்னும் நூலை எழுதியவர் ?

விடை ;-
ஸ்ரீ அருணகிரிநாதர்

  1. திருமுருகாற்றுப்படை என்னும் நூலை எழுதியவர் யார்? விடை;-
    ஸ்ரீநக்கீரர்
  2. திருவிளையாடல் புராணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை; ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்

12, அபிராமி அந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை;-
ஸ்ரீ அபிராமி பட்டர்

13, பெரிய புராணத்தை இயற்றியவர் யார் ?

விடை; ஸ்ரீசேக்கிழார்

14,குமாரஸ்தவம் என்ற நூலை இயற்றியவர்?

விடை;-
ஸ்ரீ மத் பாம்பன் குமர குருதாச சுவாமிகள்

15,நான்மறை வேதங்களை தொகுத்தவர் யார்?

விடை; ஸ்ரீ வேதவியாசர்

  1. தெய்வ மணிமாலையை எழுதியவர் யார்?

விடை;-
ஸ்ரீ ராமலிங்க அடிகளார் (வள்ளலார்)

  1. யோகாசனம் என்ற நூலை எழுதியவர் யார்?

விடை;-
ஸ்ரீ பதஞ்சலி முனிவர்

18.திருப்பாவை என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை;-
ஸ்ரீ ஆண்டாள்

  1. திருவெம்பாவை என்னும் நூலை இயற்றியவர் ?

விடை;–
ஸ்ரீ மாணிக்கவாசகர்

20, ஸ்ரீஹனுமான் சாலிசா பாடல்களை இயற்றியவர் ?

விடை;-
ஸ்ரீ துளசிதாசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *