டிச.8, துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் :
துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் 08.12.2024 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இணைய வழியாக நடக்க இருகிறது.
இந்த நிகழ்ச்சி அமீரக நேரப்படி காலை 10.00 மணி முதல் காலை 11.00 மணி வரையிலும், இந்திய நேரப்படி காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை வரையிலும் நடக்க இருக்கிறது.
நெல்லை ஏர்வாடியை சேர்ந்த பீரப்பா பிரியர் மு. முகமது சலாகுதீன் ‘இஸ்லாம் வலியுறுத்துகின்ற ஆத்மீக ஞானம்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூஃப் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்துள்ளனர்.
ஜூம் செயலி வழியாக நடத்தப்பட இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கீழ்க்கண்ட இணைப்பின் வழியாக இணையலாம்.
Meeting ID: 318 608 6949
Passcode: dblock
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/3186086949?pwd=WFRPU0NNVk5aSGRGa1VLeUI4RG5BUT09&omn=85333522014