இராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் பெருந்திரள் மக்கள் போராட்டம்

Block 2 Featured News இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் பெருந்திரள் மக்கள் போராட்டம்

இராமநாதபுரம் :

இராமநாதபுரத்தில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 6
பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து
பெருந்திரள் மக்கள் போராட்டம் நடந்தது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *