இலவச தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு !!!
சென்னையில் இயங்கி வரும் முன்னணி தொழில் நிறுவனம் மூலம் 2 / 3 மாத இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு
18 வயது நிரம்பிய 35 வரை உள்ள 10th / 12th / ஐடிஐ/ டிப்ளமோ படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கான பயிற்சி
வகுப்புகள் ஏதேனும் ஒன்று : (18 முதல் 35 வயது வரை)
- வெல்டிங் டெக்னிசியன்
- ஏசி டெக்னீஷியன்
- வீட்டு வயரிங் டெக்னீஷியன்
- மோட்டார் ரீவைண்ட் டெக்னீஷியன்
- மெயிண்டெனன்ஸ் டெக்னீஷியன்
- இரண்டு சக்கர வாகன பராமரிப்பு டெக்னீஷியன்
- நான்கு சக்கர வாகன பராமரிப்பு டெக்னீஷியன்
- போர்க் லிஃப்ட் பராமரிப்பு டெக்னீஷியன்
- கிரேன் பராமரிப்பு டெக்னீஷியன்
(OR)
(18 முதல் 26 வயது வரை) - Water purifier Installation
- AC Servicing & Gas Charging
- Refrigerator repair & Installation
- LED TV Installation & Repair
- Washing Machine Repair & Installation
- Micro Oven installation
- Dish washer repair & installation
மேற்கண்ட பயிற்சிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்
OR
(21 முதல் 35 வயது வரை)
- Car Driving Training (LMV) or
- Bus Driving Training (HMV)
பயிற்சி முடிவில் TNSDC சான்றிதழ் வழங்கப்படும்.
இடம்: சென்னை
பயிற்சியில் சேர கடைசி நாள் : 10.12.2024
இப்பயிற்சினையினில் சேர்வதற்கு கீழ்க்காணும் எண்னை தொடர்பு கொள்ளவும் 7373736829 / 7373736835
PROJECT COORDINATED BY UNWO