இராமநாதபுரம் மருத்துவருக்கு கௌரவம்
கோவை :
கோவை கே.ஜி. ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின்
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இராமநாதபுரம்
இதயவியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜவஹருக்கு பாராட்டு சான்றிதழ்
வழங்கி கௌரவித்தார். அப்போது கே.ஜி. ஆஸ்பத்திரியின் தலைவர் கே.ஜி.
பக்தவச்சலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.