பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது

இந்தியா

பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது

பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். பாட்னா மற்றும் தன்பாத் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் உட்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. லஞ்சமாக பெற்ற ரூ.10 லட்சத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *