தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்…
- கடகி
- கண்ணாட்டி
- கற்பாள்
- காந்தை
- வீட்டுக்காரி
- கிருகம்
- கிழத்தி
- குடும்பினி
- பெருமாட்டி
- பாரியாள்
- பொருளாள்
- இல்லத்தரசி
- மனையுறுமகள்
- வதிகை
- வாழ்க்கை
- வேட்டாள்
- உவ்வி
- சீமாட்டி
- சூரியை
- தம்மேய்
- தலைமகள்
- தாட்டி
- தாரம்
- மனைவி
- நாச்சி
- பரவை
- பெண்டு
- இல்லாள்
- மணவாளி
- பத்தினி
- கோமகள்
- தலைவி
- அன்பி
- இயமானி
- தலைமகள்
- ஆட்டி
- அகமுடையாள்
- ஆம்படையாள்
- நாயகி
- பெண்டாட்டி
- மணவாட்டி
- ஊழ்த்துணை
- வதி
- விருத்தனை
- இல்
- காந்தை
- பாரியை
- மகடூஉ
- மனைக்கிழத்தி
- குலி
- வல்லவி
- வீட்டாள்
- ஆயந்தி
- ஊடை
- பாரி
- மணாட்டி
- வேட்கைத்துணைவி
- களத்திரம்
- களம்
- குடி
- தடை
- குறுமகள்
- தாரை
- அறத்துணைவி
- தற்பம்
- மனையுறைமகள்
- பொருணள்
- தாரம்
- தயிதை
- மனைத்தக்காள் – இல் வாழ்க்கைகேற்ற சிறந்த மனைவி.
- நாரி -கணவனை வசப்படுத்துபவள்.
- வனிதை – கணவனை அடைபவள்.
- துணைவி – wife as a help mate
- இணைவி – companion
- தனிச்சி – கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள்;
உசாத்துணை:
கழகத்தமிழ் அகராதி