எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகள் !!!

தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்களானது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். அதே போல் எலுமிச்சை பழமும் உடலுக்கு பல நலன்களை கொடுக்க கூடியது ஆகும். மேலும் இது விலை மலிவான பழமும் கூட. மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காணப்படும் இப்பழம், பூஜைக்கு மட்டுமல்ல, உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய, நன்மைகள் பல நிறைந்த ஒரு பழ வகையாகும். […]

Read More

ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்…! ஒரு வேளை பிரார்த்தனை..!

வண்ண வண்ண மின் விளக்குகளால் மின்னும் மினாராக்கள்… வித விதமான அரேபிய பேரீச்சம் பழங்கள், பல ரகங்களில் பழ வகைகள் … பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி… தாகம் தணிக்க குளிர் பழச் சாறு… இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும் பள்ளி வாசல்கள்… அசைவ உணவின்றி முழுமை பெறாத சஹர் நேர சாப்பாடு… இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க் […]

Read More

ஒன்றா … இரண்டா …

  P.M. வாஹிதியார்   விடிந்தால் தங்கையின் திருமணம் மாப்பிள்ளை பெரிய இடமாம் அழைப்பிதழ் பார்த்தாலே தெரிகிறது   தங்கையின் தோழிகளை நாங்களும் எங்களை அவர்களும் பார்க்க ‘ஷாக்’ அடிக்காத மின்சாரம்   அண்ணனின் உலகமே வேறு நண்பர்களுக்கு பார்ட்டியாம் மூழ்கிவிட்டான் முத்தெடுக்க …   விடிந்தது மாப்பிள்ளையை காணவில்லை அதோ ! ‘சேரா’ப் பூவால் மூடிவிட்டார்கள் தான் கொடுக்கும் மஹர்தொகை ஐநூற்று ஒன்றை கூச்சமின்றி அறிவித்தனர் வாங்கிய சில லகரத்தை மறைத்து…   சீரணிக்காத – […]

Read More

ரமலான் உயர்ந்த மாதம் மட்டுமல்ல உயர மாதம் !

  ’தமிழ் மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல் : 9976372229   புண்ணிய மாதமான ரமலானைப் பற்றி திருக்குர்ஆன் அதிகமாகவே… உயர்த்திச் சொல்கிறது அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா…? இதோ … ! எதன் வசமோ இருந்த நம் புலன்கள். ரமலானில் தான் நம் வசமாகிறது. எதையோ நிரப்பி வைத்திருந்த கல்பில் (மனதில்) இறை நினைவுகளே… நிரப்பபடுகின்றன. மற்றவை தேவையற்றவையாய்… வெளியேற்றப்படுகின்றன ! எதையோ நேசித்த வாசித்த கண்கள், ரமலானில்… திருமறையை மாத்திரம் வாசிக்கிறது, நேசிக்கிறது. […]

Read More

பேராசிரியர் கா. அப்துல் கபூர் குறித்து சிராஜுல் மில்லத்

”அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் கருணையதால் பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே:” இப்பாடலைப் பாடிய   பேராசிரியர் கா. அப்துல் கபூர் “சிராஜுல் மில்லத்” அல்ஹாஜ் A.K.A. அப்துஸ்ஸமது M.A.,M.P. அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “மணிவிளக்கு ஜனவரி 1972 இதழில் வெளிவந்த அட்டைப்பட விளக்கக் கட்டுரை   “அனைத்துலக அருட்கொடையாய் அருளாளன் அனுப்பியதோர் திணைத்துணையும் தீமையிலா தீங்ககற்றும் தீஞ்சுடரை   மண்ணகமும் விண்ணகமும் மகிழ்ந்தேத்தும் பெருநிதியை அண்ணலென அனைத்துலகும் அணைத்தெடுக்கும் ஆரமுதை   ஊனேறி உயிரேறி உள்ளத்தில் […]

Read More

கண்மணியே !

  உலகத்துக் கவர்ச்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கலகத்தை வளர்க்காமல் காத்திடுவாய் கண்மணியே ! ஒழுக்கத்தை உயிரைவிட உயர்வாகப் போற்றிடுவாய் ! அழுக்காறு களைந்திடுவாய் ஆரமுதக் கண்மணியே ! இறைவனின் பேரருளால் இனியவர்கள் துஆப்பேற்றால் நிறைவான நலன்களுடன் நீவளர்க கண்மணியே ! -இறையருட் கவிமணி கா அப்துல் கபூர்

Read More

பாலைப் பூக்கள்‏

பாலைப் பூக்கள் என்கிற கவிதை நூலை அன்பர்.. நண்பர். கவிஞர்.. தமிழ் சுவைஞர் மு. பஷீர் இயற்றியிருப்பதும் அதனைத் தான் பிறந்த குமரி மாவட்டத்தில் வெளியிட்டதும் அதிலே கவிப்பெரும் சான்றோர்கள் பங்கேற்றதும் மனதிற்கு மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்! தேன்மதுரத் தமிழோசையை சேதங்கள் எங்கும் பரப்பும் பணியில் தான் வாழ்ந்த துபாய் மற்றும் கத்தாரிலும் தற்போது ஒமன் நாட்டில் மஸ்கட்டிலும் ஓயாமல் தமிழ்ப்பணி ஆற்றிவரும் இதயம் கொண்ட மனிதர் எமது நண்பர் என்பதில் பெருமையுறுகிறோம்! நாடு, மொழி, இனம், மக்கள் அவர்தம் பண்பாடு கலாச்சாரம் […]

Read More

2015ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இணையதளத்தை துவக்கி உள்ளது. www.cricketworldcup.com என்ற இணையத்தில் ரசிகர்கள் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி, அணிகள், வீரர்கள் விபரம், டிக்கெட் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Read More