ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலாம்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு […]

Read More

இல்லறம் – அப்துற் றஹீம்

    யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 13 ( ப. எண் 6/1 ) இரண்டாவது தெரு டாக்டர் சுப்பராயன் நகர் கோடம்பாக்கம் சென்னை 600 24 தொலைபேசி : 2483 6907 2834 3385 மின்னஞ்சல் : universal_pub2002@yahoo.co.in    

Read More

நடைமுறை இதழியல்

இதழியல் குறித்த மிகவும் அருமையான நூல் முல்லையகம் வெளியீடு A6 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 208 அண்ணா முதன்மை சாலை கலைஞர் கருணாநிதி நகர் சென்னை 600 078 அலைபேசி : 98 409 07373 விலை : ரூ 200 * சிறந்த பத்திரிகையாளனாக வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி* பத்திரிகைத்துறையில் ஏற்கனவே உள்ளவர்களுக்குச் சிறந்த கையேடு* பத்திரிகைத்துறையின் இயக்கத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு ஒரு களஞ்சியம். அந்த வகையில் […]

Read More

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!

இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது… கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். […]

Read More

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம்

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம் – புதிய கட்டுரை அறிவிப்பு மடல்   தனி மரம் தோப்பாகுமா ? ஆகும் அது தன்னை ஒரு ஆலமரமாக மருவிக்கொள்ளும் பொழுது……   மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இன்று முதல் இயங்கத்துவங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது.   அடுத்த […]

Read More

சிரிப்புதிர் கணம்

வாழ்க்கை என்பதற்கு எல்லைகள் உண்டா? நான்கு சுவர்களுக்குள், வேண்டாம், அந்த ஊர், நகரம், மாநகரம், நாடு என்பனவற்றுக்குள் கட்டுண்டு போனதா வாழ்க்கை?? விண்ணுக்கும் மண்ணுக்கும், மண்ணுக்கும் கடலடி ஆழத்துக்குமென ஆழ அகலங்களுக்குள்ளும் நீள உயரங்களுக்குள்ளும் கட்டுப்படாமல் திமிர்ந்து தாண்டவமாடுவதுதானே வாழ்க்கை?? திருமலை மனிதக்கடல், சென்னைக் குப்பத்து வீதிகள், கோயமுத்தூர் சந்திப்புக் கொந்தளிப்புகள், ஆளற்ற திம்பம் காடுகளென எங்கும் நடையோடிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. அப்படியான ஓட்டத்தின் ஒரு கணத்தில் நிகழ்ந்து பரிணமித்துக் கரைகிறது வாழ்க்கையின் இத்துளி.   […]

Read More

நீரிழிவை எதிர்கொள்வது எப்படி ?

Defeating Diabetes is the key to good health Dr. Rajeshkumar Shah, M.D., Consulting Physician and Cardiologist Diabetes is an extremely common disease and in most patients, silent to start with but unfortunately relentless and irreversible disease. Diabetes mellitus (DM), the Latin term means ‘honeyed urine’. Diabetes as a disease was well known to ancient Indian Physicians, […]

Read More

முதுகுளத்தூரில் இப்தார் விருந்து: முருகன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

முதுகுளத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் மு. முருகன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் ஜமாத்தார் ஏற்பாட்டில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் எஸ்.எம்.கே. காதர் முஹைதீன் தலைமையும், துணைத் தலைவர் இக்பால், கல்வித் துறை முன்னாள் இணை இயக்குநர் நயினா முகம்மது, தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எம். அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக […]

Read More

விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்)

http://dinamani.com/book_reviews/2013/06/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article1617085.ece — விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்) – பவளசங்கரி திருநாவுக்கரசு; பக்.176; ரூ.80; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. அன்னை தெரசா, அன்னிபெசண்ட் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை. செüந்திரம் ராமச்சந்திரன், சுசேதா கிருபளானி, இந்திராகாந்தி, லெட்சுமி சேகல், ஈ.வே.ரா.மணியம்மை உள்ளிட்ட 22 பெண் சாதனையாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்தப் பெண் சாதனையாளர்களின் பிறப்பு, வளர்ப்பு, சாதனைகள், கருத்துகள், அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பணிகள் போன்றவற்றை […]

Read More

சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர் நகர்ந்ததா தென்றல் பிறந்ததா புதுப் பிறை பிரிந்ததா ரமலான் ? சுவனம் இன்னொரு சுவனம் சென்றதா புவியின் கவனம் இதன்மேல் பட்டதா ? நோன்பே தனக்கொரு நோன்பு திறந்ததா வையகம் வாழ்த்தி மெய்யகம் சென்றதா? உயிர் வளர்த்த இறையருட்  பயிர் கதிர் அறுத்ததா களம் நிறைத்ததா ? விழுந்து கிடந்த […]

Read More