நமது பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதற் பாட்டு ! : Saare Jahan Se Achcha

இலக்கியம் கவிதைகள் (All)

அல்லாமா இக்பால்1947 _ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் டெல்லிப் பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதல் பாட்டு இதுதான்.

ஸாரே ஜகா(ன்)(ஸே) அச்சா(ஹ்)
ஹிந்துஸ்தா(ந்) ஹமாரா
ஹம் புல்புலே(ன்) ஹை(ன்) உஸ்கி
ஏ குலிஸ்தா(ன்) ஹமாரா –

என்று துவங்க்கும் இந்தப் பாடல் நமது நாட்டின் முதல் பிரதமரான நேருஜிக்கு மிகவும் பிடித்தமான பாடல். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பாடலை நேருஜி தவராமல் பயன்படுத்துவார்.

இப்பாடலின் பொருள்:-

உலகம் யாவினும் சிறந்தது எங்க்கள் ஹிந்துஸ்தான் :  இந்தப் பூந்தோட்டம் எங்க்களுடையது. நாங்கள் இதன் புல்புல்கள்.
( ஒரு வகைப் பறவை );

இந்தப் பாடலை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் பாடப்பெற்ற முதல்பாடல் என்ற உண்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்ல. மேலும் இதனை இயற்ரியவர் யார் தெரியுமா? அவர்தான், அல்லாமா இக்பால், என்ற திருபெயருடையவர்.

அல்லாமா ஸர்  முஹம்மது இக்பால் இந்தியநாடு ஈன்றெடுத்த தவப்புதல்வர். கவிஞர் மட்டுமல்ல.: தத்துவ ஞானி; அரசியல் மேதை: சிறந்த கலைஞர்: வழக்கறிஞர்: சிந்தனையாளர்: அவருடைய கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.

அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய நாட்டின் நிலையை எண்ணிக் கண்ணீர் உகுத்து அவர் இசைத்த சோக கீதங்கள், கோடிக்கணக்கான பாரத மக்களை விழிப்புறச் செய்தன.

இவரின் முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்த பிராமணர்கள். 17-ஆம் நூற்றாண்டில், அவருடைய முன்னோர் ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். அதன் பின்னர் அந்தக் குடும்பம் காஷ்மீரிலிருந்து வெளியேறி சியால்கோட் நகரில் வந்து குடியேறியது.

1873-ஆம் ஆண்டு பிப்ரவரி, 22, தேதி பிறந்த இவருக்கு அவரது பெற்றோர் இக்பால் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இக்பால் என்றால் புகழ் என்று பொருள்.

“விளையும் பயிர் முளையிலே”

ஓர்நாள் பள்ளிக்கு இவர் தாமதமாகச் செல்ல, ஏன் தாமதம் என்று ஆசிரியர் வினாவெழுப்ப, “இக்பால்” ( புகழ் ) எப்போதும் தாமதமாகத்தான் வரும் என்று பதிலிறுத்து, ஆசிரியரின் பாராட்டைப் பெற்றார்.

“கவிதை செய்வதே எம் தொழில்” என்ற சித்தாந்தம் இக்பாலின் பள்ளிப்படிப்புடனேயே வளர்ந்துவிட்டது.
( நமக்குத் தொழில் கவிதை: நாட்டிற்குழைத்தல் – மகாகவி பாரதி )

இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றபோதும் கவிதையை விடவில்லை. ( அணு உலை அறிவியலாளர் மதுரை ஜெயபாரதனுக்கு வயது 79. கனடாவில் உள்ளார். அறிவியல் உண்மைகளைத் தமிழில் விரிவாகத் தொடர்ந்து இணைய தளங்க்களில் எழுதி வருகின்றார். இணைய அன்பர்கள் “நெஞ்சின் அலைகள்” செல்க.)

மேலை நாட்டு நாகரீகத்தில் நீங்க்காத வெறுப்புக் கொண்டவர், இக்பால். ஏழைகளை வதைப்போரைத் தங்கவிதைகளால் சாடுகின்றார்.

பயனுள்ள தம் வாழ்வில் இயற்றிய அமரப் படைப்புக்களை நமக்கு அருளிய அல்லாமா இக்பால் 1836 ப்-ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 21-தேதி இறையளவில் சேர்ந்தார்.

பிரேமா பிரசுரம்,சென்னை-24, ( e-mail aruram@md2 vsnl.net.in ) 1962 மே, 1967 ஜூன், 1979 ஜூலை, 1997 நவம்பர், 2003 செப்டம்பர் என ஐந்து பதிப்புக்களைவெளியிட்டுள்ளது. இதற்குப் பின்னரும் பதிப்புக்கள் வந்திருக்கக் கூடும்.

50 பக்கங்களுடையது இந்நூல். ” அல்லாமா இக்பால் பொன்மொழிகள்” என்பதே நூலின் தலைப்பு. இநூலைத் தொகுத்திடப் பயன்பட்ட 5 ஆங்கில நூல்களின் பெயர்களையும் நூலின் இறுதியில் பட்டியலிட்டுள்ளார்.,
தொகுப்பாசிரியர் ஏ.எம்.மீரான்.

இன்று 55-60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரு இராமநாதன் நன்கு அறிமுகமானவர்தான், இந்த நூலை வெளியிட்டவர்.. அவர் நடத்திய “காதல்” மாத இதழ் அன்று பிரபலம். நல்லவிதத்தில்தான்! பிறநாட்டு சாத்திரங்களையும், பெரியோர் வரலாற்றையும் தமிழுக்கு மிக மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்திய பெருமையும் அரு.இராமநாதனுக்கு உண்டு. நடைபாதைக் கடைகளில், அரு.இராமநாதன் என்ற பெயர் போட்ட புத்தகங்கள் கிடைத்தால் தவறாமல் வாங்கி விடுங்கள். அத்தனையும் தமிழ்ப் பெட்டகங்கள். அப்படி ரு,5/-க்கு வாங்க்கப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.

இக்பாலின் பொன்மொழிகளில் சில :-

01.இறை வணக்கம் :-

அக ஒளி. :இறைவனே ! என் மார்பினுள் எல்லாம் தெரிந்த ஓர் இதயத்தைத் தந்தருள்..

அகம் :- நெஞ்சில் ஒளியுண்டானால் சொல்லில் உணர்ச்சியும் வாழ்க்கையில்  ஒழுங்கும் உண்டாகும்.

02. அரசியலில் மதம்:-

மன்னராட்சியானாலும், மக்களாட்சியானாலும் அரசியலிலிருந்து மதம் பிரிந்து விட்டால் அதில் செங்கிஸ்கான்மைதான்  எஞ்சியிருக்கும்.

03. அறிவு:-

வாழ்வைப் பாதுகாக்கும் ஆயுதம் அறிவு. அகத்தை வளர்ப்பதற்கான      கருவியும் அதுதான்.

04. குலப்பெருமை:-

குலப்பெருமை பேசுவது தவறு. அது உடலோடு உறவு கொள்ளக் கூடியது. உடலோ அழியும் தன்மை வாய்ந்தது.

05. நிறவேற்றுமை :

அரேபியா நிறவேற்றுமை பாராட்டுகிறதா? அப்படியானால் அதையும் ஒதுக்கித் தள்ளு.

06. பணிவு :-

இறைவனிடமுள்ள இல்லத்தில் இன்புற வேண்டுமானால் பாராமுகமாயிருப்பவனே, பணிவாக நடக்க முயற்சி செய்.

கட்டுப்பாட்டின் கனிதான் சுதந்திரம். பணிவின் மூலம் அற்பனும் கனவானாகி விடுகிறான்.

ஆட்டை ஆனந்தங்கொள்ளும் புலிக்கூட்டமே உன் ஆத்மாவைக் கொல். சிறப்படைவாய். உன்பலம் மிகுதியினால் நீ காலடியிட்டு புல்லை நக்கினாலும் அது மீண்டும் வளர்கிறது.                                                                                

07. தன் பார்வை :-

மலர்ச் சோலைக்காட்சி கட்டாயம் பார்க்க வேண்டியதுதான். ஆனால் அதை அன்னியனின் கண்களோடு பார்க்காதே.

உன் பார்வை பரிசுத்தமாக இல்லாதவரை உன் அம்பு தனது இலக்கை எட்ட இயலாது.                                                                                                                 

நன்றி:- பிரேமா பிரசுரம், சென்னை-600 24

 

 

Saare Jahan Se Achchha (Urdu:سارے جہاں سے اچھا), formal name: Tarana-e-Hindi(Urdu: ترانۂ ہندی “Anthem of the People of Hindustan“), is one of the enduring patriotic poems of the Urdu language. Written for children in the ghazal style of Urdu poetry by poet Muhammad Iqbal, the poem was published in the weekly journal Ittehad on 16 August 1904.[1] Recited by Iqbal the following year at Government College, Lahore, now inPakistan, it quickly became an anthem of opposition to the British rule in India. The song, an ode to Hindustan—the land comprising present-day BangladeshIndia, andPakistan—both celebrated and cherished the land even as it lamented its age-old anguish. As Tarana-e-Hindi, it was later published in 1924 in the Urdu book Bang-i-Dara.

Iqbal was a lecturer at the Government CollegeLahore at that time, and was invited by student Lala Har Dayal to preside over a function. Instead of delivering a speech, Iqbal sang Saare Jahan Se Achcha. The song, in addition to embodying yearning and attachment to the land of Hindustan, expressed “cultural memory” and had an elegiac quality. In 1905, the 27-year old Iqbal was still in his idealistic phase and viewed the future society of the subcontinent as both a pluralistic and composite Hindu-Muslim culture. Later that year he left for Europe for a three-year sojourn that was to transform him into an Islamic philosopher and a visionary of a future Islamic society.

Iqbal’s transformation and Tarana-e-Milli[edit source | editbeta]

In 1910, Iqbal wrote another song for children, Tarana-e-Milli (Anthem of the Religious Community), which was composed in the same metre and rhyme scheme as Saare Jahan Se Achcha, but which renounced much of the sentiment of the earlier song.[2] The sixth stanza of Saare Jahan Se Achcha (1904), which is often quoted as proof of Iqbal’s secular outlook:

mażhab nahīñ sikhātā āpas meñ bair rakhnā
hindī haiñ ham, vat̤an hai hindostāñ hamārā

or,

Religion does not teach us to bear ill-will among ourselves
We are of Hind, our homeland is Hindustan.

contrasted significantly with the first stanza of Tarana-e-Milli (1910) reads:[2]

chīn-o-arab hamārā, hindostān hamārā
muslim hain ham, vatan hai sārā jahān hamārā

or,

Central Asia[3] and Arabia are ours, Hindustan is ours
We are Muslims, the whole world is our homeland.[2]

Iqbal’s world view had now changed; it had become both global and Islamic. Instead of singing of India, “our homeland,” the new song proclaimed that “our homeland is the whole world.”[4] Two decades later, in his presidential address to the Muslim League annual conference in Allahabad in 1930, he was to propose a separate nation-state in the Muslim majority areas of the sub-continent, an idea that inspired the creation of Pakistan.[5]

Popularity in India[edit source | editbeta]

In spite of its creator’s disavowal of it, Saare Jahan Se Achcha has remained popular in India for over a century. Mahatma Gandhi is said to have sung it over a hundred times when he was imprisoned at Yerawada Jail in Pune in the 1930s.[6] The poem was set to music in the 1950s by sitarist Ravi Shankar and recorded by singer Lata Mangeshkar. Stanzas (1), (3), (4), and (6) of the song became an unofficial national anthem in India,[1] and were also turned into the official quick march of the Indian Armed Forces.[7] Rakesh Sharma, the first Indian cosmonaut, employed the first line of the song in 1984 to describe to then prime minister Indira Gandhi how India appeared from outer space.[8] Current prime minister, Manmohan Singh, quoted the poem at his first press conference.[1]

Urdu text

Urdu text[edit source | editbeta]

سارے جہاں سے اچھا ہندوستاں ہمارا

ہم بلبليں ہيں اس کی، يہ گلستاں ہمارا

غربت ميں ہوں اگر ہم، رہتا ہے دل وطن ميں

سمجھو وہيں ہميں بھی، دل ہو جہاں ہمارا

پربت وہ سب سے اونچا، ہمسايہ آسماں کا

وہ سنتری ہمارا، وہ پاسباں ہمارا

گودی ميں کھيلتی ہيں اس کي ہزاروں ندياں

گلشن ہے جن کے دم سے رشک جاناں ہمارا

اے آب رود گنگا، وہ دن ہيں ياد تجھ کو؟

اترا ترے کنارے جب کارواں ہمارا

مذہب نہيں سکھاتا آپس ميں بير رکھنا

ہندی ہيں ہم وطن ہے ہندوستاں ہمارا

يونان و مصر و روما سب مٹ گئے جہاں سے

اب تک مگر ہے باقی نام و نشاں ہمارا

کچھ بات ہے کہ ہستی مٹتی نہيں ہماری

صديوں رہا ہے دشمن دور زماں ہمارا
اقبال! کوئي محرم اپنا نہيں جہاں ميں

معلوم کيا کسی کو درد نہاں ہمارا

Roman Transliteration[edit source | editbeta]

sāre jahāñ se acchā hindostāñ hamārā
ham bulbuleñ haiñ us kī vuh gulsitāñ[9] hamārā

ġurbat meñ hoñ agar ham, rahtā hai dil vat̤an meñ
samjho vahīñ hameñ bhī dil ho jahāñ hamārā

parbat vuh sab se ūñchā, hamsāyah āsmāñ kā
vuh santarī hamārā, vuh pāsbāñ hamārā

godī meñ kheltī haiñ us kī hazāroñ nadiyāñ
gulshan hai jin ke dam se rashk-e janāñ hamārā

e āb-rūd-e gangā! vuh din haiñ yād tujh ko?
utarā tire[10] kināre jab kāravāñ hamārā

mażhab nahīñ sikhātā āpas meñ bair rakhnā
hindī haiñ ham, vat̤an hai hindostāñ hamārā

yūnān-o-miṣr-o-romā sab miṭ gaʾe jahāñ se
ab tak magar hai bāqī nām-o-nishāñ hamārā

kuch bāt hai kih hastī miṭtī nahīñ hamārī
sadiyoñ rahā hai dushman daur-e zamāñ hamārā

iqbāl! koʾī maḥram apnā nahīñ jahāñ meñ
maʿlūm kyā kisī ko dard-e nihāñ hamārā!

Translation[edit source | editbeta]

Better than the entire world, is our Hindustan,
We are its nightingales, and it (is) our garden abode

If we are in an alien place, the heart remains in the homeland,
Know us to be only there where our heart is.

That tallest mountain, that shade-sharer of the sky,
It (is) our sentry, it (is) our watchman

In its lap frolic those thousands of rivers,
Whose vitality makes our garden the envy of Paradise.

O the flowing waters of the Ganges, do you remember that day
When our caravan first disembarked on your waterfront?

Religion does not teach us to bear ill-will among ourselves
We are of Hind, our homeland is Hindustan.

In a world in which ancient GreeceEgypt, and Rome have all vanished without trace
Our own attributes (name and sign) live on today.

Such is our existence that it cannot be erased
Even though, for centuries, the cycle of time has been our enemy.

Iqbal! We have no confidence in this world
What does any one know of our hidden pain?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *