கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

  வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டிலும் என்னைத் தொடரும் நிழல்   கருவில் வாங்கிய கடன் கண்ணை மூடிய பிறகும் அகல்வதில்லை   என் சேமிப்புப் பெட்டி முழுதும் காலிசெய்ய முடியாமல் நிரம்பி வழிகிறது கடன்   என் பக்தி கடவுள் கொடுத்த கடனைத் தீர்ப்பதல்ல; புதிய கடனுக்குப் போடும் விண்ணப்பம்   கடன் தருவதற்குக் கடனாளிகளிடம் என்ன இருக்கிறது? நமக்குத் தெரிந்ததெல்லாம் கடனை இடம் மாற்றி விடுவதுதான்   உடல் சுமப்பது உயிரையல்ல; கடனை

Read More

தமிழின் பொற்காலம்

  உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் காயிதே மில்லத் நிகழ்த்திய உரை   சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுகின்ற உணர்ச்சி தரம்பிரித்துக் கூற முடியாது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. ‘வண்ணமும் சுண்ணமும்’ என்ற இந்த இரண்டு சொற்களை என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டார்கள் என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரம் பண்டைய கால பூம்புகாருக்கே நம்மைக் கொண்டு செல்கின்றது. […]

Read More

செம்மொழிக் காவலர் காயிதெ மில்லத் —– ஜே. எம். சாலி

“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும். வேறு மொழியினைப் போல் இடம் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியது தமிழ்மொழி. பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் பொற்காலம் தோன்றிவிட்டது” செம்மொழியான நம் தமிழின் தொன்மைச் சிறப்பையும், வளத்தையும் இவ்வாறு சொற்சித்திரமாக வரைந்தார், கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப். செந்தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையிலும் நாடாளுமன்றத்திலும் முழக்கமிட்டவர், தமிழ்ச் செம்மல் காயிதெ மில்லத். அது […]

Read More

சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளியின் பள்ளிப் பண்

பள்ளிப் பண்   ஹஸ்பி (B) ரப்பீ (B) ஜல்லல்லாஹ் மாஃபீ (F) கல்பீ (B) கய்ருல்லாஹ் நூரு முஹம்மது ஸல்லல்லாஹ் லாயிலாஹா – ஹக்கு லாயிலாஹா இல்லல்லாஹ்   இறைவா உனது கருணையினால் இம்மை மறுமைப் பேறுகளைக் குறையா தெமக்குக் கொடுத்திடுவாய் ! கொடுமை யனைத்தும் தடுத்திடுவாய் ! நிறைவாயுள்ள நலனீந்து நெஞ்சம் மலரச் செய்திடுவாய் ! கறையாயுள்ள பகுதிகளைக் கழுவித்தூய்மை யாக்கிடுவாய் ! (ஹஸ்பி) பிறையாய்த் திகழும் எம்பள்ளி பிறைபோல் வளர உதவிடுவாய் ! […]

Read More

கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்!

கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்! ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்தி, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது ரத்த வங்கியான ஜீவன் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு 9 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது. ஸ்டெம்செல்சிகிச்சைஎன்றால்என்ன? தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி […]

Read More

தொப்பையை குறைக்க வழி

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி…ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் […]

Read More