அறிவியல் தமிழ் விளையாட்டு (சிறுவர்களுக்கு)

பயனுள்ள தகவல்கள் மேலும்...
சிறுவர் அறிவியல் தமிழ் மன்றம் (அறிவியல் தமிழ் மன்றம் என்னும் தாய் அமைப்பின் ஒரு பகுதி ) சிறுவர்களுக்கான தனது முதல்  போட்டியை அறிவிக்கிறது.
இந்த தளத்தில் சென்றால் ஒரு மனிதரின் புகைப்படம் தெரியும் , அவர் யார் ? என்று கூறவும்
பதிலை, ariviyaltamilmandram@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பவும் அல்லது 938 10 45 3 44 என்னும் கைப்பேசி எண்ணிற்கு  செய்தியாக அனுப்பவும்.
விளையாட்டு என்ன ?
பதில் உங்களுக்கு தெரியுமானால் , உடனே பதிலை எழுதக்கூடாது
பதிலை சென்றடையும் வழிமுறையை எழுத வேண்டும்
Write a clue related to the answer
Example : If the picture is about Niels Henrik David Bohr , write the clue as “Nuclear Bomb”  , “Nobel Prize in 1922”
something akin to it…….so that the reader moves a step towards the answer.
டாக்டர்.மு.செம்மல் 
நிர்வாக இயக்குனர்,அறிவியல் தமிழ் அறக்கட்டளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *