கனிமெஸ் ஹனிஃபா வஃபாத்து

இறப்பு செய்திகள் உள்ளுர்

கனிமெஸ் முஹம்மது ஹனிஃபா இன்று 25.07.2013 வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

தகவல் உதவி :

ஜெயராஜ்

ராணி ஜவுளி ஸ்டோர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *